செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கைபுதிதாக திருமணமானவர்களிடையே விவாகரத்து அதிகரிப்பு.....

புதிதாக திருமணமானவர்களிடையே விவாகரத்து அதிகரிப்பு…..

Published on

spot_img
spot_img

மாவட்ட நீதிமன்றங்கள் வழங்கும் விவாகரத்து வழக்குத் தீர்ப்புகளை அவதானிக்கும் போது, அண்மைக்காலமாக திருமணம் செய்துகொள்பவர்கள் இரண்டு முதல் மூன்று வருட குறுகிய காலப்பகுதியில் விவாகரத்து செய்யும் நிலை காணப்படுவதாகவும் 2020 ஆம் ஆண்டிலிருந்து அதிகரித்து வருவதாகவும் பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் சிவில் பதிவுத் பிரிவின் சிரேஷ்ட பிரதிப் பதிவாளர் நாயகம், சட்டத்தரணி லக்ஷிகா கணேபொல தெரிவித்தார். குறிப்பாக அறிவிக்காமல் கைவிட்டு செல்வதே விவாகரத்துக்கான முக்கிய காரணம் என சுட்டிக்காட்டியுள்ளார்.

Latest articles

ஆங்கில பாடம் தொடர்பான ஆட்சேர்ப்பு நேர்முகத்தேர்வு ஆரம்பம்…..

தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் தற்போதுள்ள ஆசிரியர் வெற்றிடங்களுக்கான ஆங்கில பாடம் தொடர்பான ஆட்சேர்ப்பு நேர்முகத்தேர்வு இன்று (10)...

நான்கு கோடி ரூபா பெறுமதியான தங்க ஜெல் கரைசலுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒருவர் கைது….

நான்கு கோடி ரூபா பெறுமதியான ஜெல் வடிவ தங்கத்துடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சந்தேக நபர் ஒருவர் கைது...

பரீட்சை நிலையத்திற்குள் அத்துமீறி மாணவன் மீது தாக்குதல்…..

ரத்கம பிரதேசத்தில் பரீட்சை நிலையத்திற்குள் அத்துமீறி நுழைந்து அங்கிருந்த மாணவர் ஒருவரைத் தாக்கியதாகக் கூறப்படும் இருவர் ரத்கம பொலிஸார்...

கல்விப் பொதுத்தராதரப் பரீட்சையில் முறைகேடு – CID யில் முறைப்பாடு

நடைபெறும் கல்விப் பொதுத்தராதர பரீட்சையில் இடம்பெற்ற முறைகேடு தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று (10) முறைப்பாடு செய்யவுள்ளதாக...

More like this