செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeபிரதான செய்திIPL (2024) அரங்கில் இன்றைய போட்டி தொடர்பான விபரம் .....

IPL (2024) அரங்கில் இன்றைய போட்டி தொடர்பான விபரம் …..

Published on

spot_img
spot_img

17 வது பருவகால இந்தியன் பிறீமியர் லீக் தொடரில் இன்றைய தினம் ஒரு போட்டி மாத்திரமே நடைபெறவுள்ளது. இரவு 7.30 க்கு இடம் பெறும் போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் மற்றும் டெல்லி கெப்பிட்டல்ஸ் அணிகள் பலபரீட்சை நடாத்தவுள்ளன. இரு அணிகளும் சமபலம் கொண்ட அணிகள் என்பதால் இன்றைய போட்டி ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமையவுள்ளது.

Latest articles

800 கிலோ தங்கத்துடன் நடுவீதியில் கவிழ்ந்த வாகனத்தால் பரபரப்பு…..

தமிழகத்தில் 800 கிலோ தங்கத்துடன் சென்ற வாகனம் வீதியில் திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திடீரென சாரதியின் கட்டுப்பாட்டை...

மக்கள் வங்கி விடுத்துள்ள அவசர அறிவித்தல்…..

மக்கள் வங்கியிலுள்ள வேலைவாய்ப்பு தொடர்பில் வெளியாகும் விளம்பரங்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பில்...

இன்றைய நாள் ராசி பலன்கள்

குரோதி ஆண்டு – சித்திரை 26 - வியாழக்கிழமை (09.05.2024) நட்சத்திரம் : கார்த்திகை மாலை 1.26 வரை...

பன்றி இறைச்சி சாப்பிட்டு இரு கைதிகள் உயிரிழப்பு…..

பன்றி இறைச்சி கறி சாப்பிட்டு உயிரிழந்த இரு சிறைக் கைதிகளின் பிரேதப் பரிசோதனை தொடர்பில் மரண விசாரணை அதிகாரி...

More like this