செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeபிரதான செய்திஇன்றைய நாள் ராசி பலன்கள்

இன்றைய நாள் ராசி பலன்கள்

Published on

spot_img
spot_img

குரோதி ஆண்டு – சித்திரை 26 – வியாழக்கிழமை (09.05.2024) நட்சத்திரம் : கார்த்திகை மாலை 1.26 வரை பின்னர் ரோஹிணி திதி : பிரதமை காலை 7.43 வரை பின்னர் துவிதியை யோகம் : மரண யோகம் நல்லநேரம் : காலை : 10.30 – 11.30

வியாழக்கிழமை – சுப ஓரை விவரங்கள் (காலை 9 முதல் 10.30 வரை, பகல் 1 முதல் 1.30 வரை, 4.30 முதல் 6 வரை, இரவு 6 முதல் 7 வரை, 8 முதல் 9 வரை) சுபகாரியங்கள் : மேலோரைக் காண, கடன் தீர்க்க, வஸ்த்ரம் வாங்க சிறந்த நாள்

மேஷம் : குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். மனக்கவலைகள் அடியோடு மறையும். நல்ல மனிதர்களின் தொடர்பு நன்மையில் முடியும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.

ரிஷபம் : எதிரிகளை வெல்லும் சாமர்த்தியம் உண்டாகும். சொந்த விஷயங்களை வெளியில் பகிர வேண்டாம். உடல் நலத்தில் கவனம் தேவை. உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.

மிதுனம் : மனதில் இனந்தெரியாத கவலைகள் வந்து நீங்கும். பண விஷயத்தில் சிக்கனமாக இருக்கவும். விலகி நின்றவர்கள் மீண்டும் விரும்பி வருவர். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.

கடகம் : நீண்ட நாள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பெரியோர்கள் ஆசி கிட்டும். முக்கிய முடிவுகள் எடுப்பதில் தடுமாற்றம் ஏற்படும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.

சிம்மம் : குடும்பத்தில் சுபிட்சம் ஏற்படும். எதிரிகளின் தொல்லை வெகுவாக குறையும். வழக்கு விவகாரங்களில் கவனம் தேவை. உத்யோகத்தில் நல்ல அங்கீகாரம் கிடைக்கும்.

கன்னி : குடும்ப பாரம் குறையும். அனாவசிய பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. மனம் மகிழும்படியான சூழ்நிலை உருவாகும். தொழில், வியாபாரம் சிறக்கும்.

துலாம் : குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் தீரும். மற்றவர்களை சார்ந்திருக்க வேண்டாம். பழைய கடனைத் தீர்க்க முடியும். உத்தியோக மாற்றம் ஏற்படும்.

விருச்சிகம் : தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். எதிர்பாராத செலவுகள் வரும். உறவினர்களுடன் கருத்து மோதல்கள் வரும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

தனுசு : பல வேலைகளையும் சேர்த்து பார்க்கவேண்டி வரும். புது திட்டங்கள் நிறைவேறும். காரியத்தில் கண்ணும் கருத்துமாக இருப்பது நல்லது. உத்யோகத்தில் அமைதி நிலவும்.

மகரம் : குடும்பத்தில் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. தினசரி செலவினங்கள் அதிகரிக்கும். பாதியில் நின்ற முக்கிய வேலைகள் முடிவடையும். உத்யோகத்தில் பொறுப்புகள் கூடும்.

கும்பம் : யாரையும் எளிதில் நம்பி ஏமாற வேண்டாம். ஆடம்பரச் செலவுகளை தவிர்க்கவும். உறவினர்களிடம் ஆரோக்யமான விவாதங்கள் வரக்கூடும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.

மீனம் : குடும்பத்தைப் பற்றிய யோசனை அதிகம் இருக்கும். பிரபலங்கள் அறிமுகமாவர். சொத்துப் பிரச்னையில் நல்ல தீர்வு வரும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

Latest articles

பீடி இலைகளுடன் லொறியை கடத்திச் சென்ற மூவர் கைது….

பீடி இலைகளுடன் லொறியை கடத்திச் சென்ற சம்பவம் தொடர்பில் பொலிஸ் சார்ஜன்ட் மற்றும் கான்ஸ்டபிள் உட்பட மூவர் கைது...

பல்கலைக்கழகங்களுக்கு புதிய மாணவர்கள் அனுமதி வழங்குவது தொடர்பில் வெளியான தகவல்…..

பல்கலைக்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் தொழிற்சங்க போராட்டத்தினால் பல்கலைக்கழகங்களுக்கு புதிய மாணவர்களை அனுமதிப்பதில் சிக்கல் நிலை உருவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கல்விப்...

ஏழு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை…..

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஏழு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம்...

பாடசாலைகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பம்…..

அரசாங்க பாடசாலைகள் மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள், முதல் தவணைக்கான மூன்றாம் கட்ட கற்றல் நடவடிக்கைகளுக்காக...

More like this