செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஉலகம்சீனாவில் திடீர் நிலச்சரிவு - அதிகரிக்கும் பலி எண்ணிக்கை!

சீனாவில் திடீர் நிலச்சரிவு – அதிகரிக்கும் பலி எண்ணிக்கை!

Published on

spot_img
spot_img

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் கடந்த சில தினங்களாக கோடை மழை பெய்து வருகிறது.இதன் காரணமாக ஜின்கோஹியில் உள்ள மலைப்பகுதியில் இன்று கடும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

அரசுக்கு சொந்தமான வனத்துறை அலுவலகம் உள்ள பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டதால் பலர் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டதாக உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சம்பவத்தை தொடர்ந்து உடனடியாக மீட்புக்குழுவினர் விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதன்போது 14 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். மேலும் 5 பேரை காணவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களை தேடும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியானது மாகாண தலைநகர் செங்டுவில் இருந்து 240 கிமீ தொலைவில் உள்ள மலைப்பிரதேசம் ஆகும்.

Latest articles

க.பொ.த சாதாரண தர பரீட்சை இன்று ஆரம்பம்….

2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொது தராதர சாதாரணதர பரீட்சை இன்று ஆரம்பமானது. பரீட்சைக்கு நாடளாவிய ரீதியில் இம்முறை 4...

சிறுவர்களிடம் கைத் தொலைபேசியை வழங்குவது தொடர்பில் காவல்துறை எச்சரிக்கை…..

சிறுவர்களிடம் கைத்தொலைபேசிகளை வழங்குவது தொடர்பில், பெற்றோர்கள் அவதானமாக செயற்படுமாறு காவல்துறை வலியுறுத்தியுள்ளது. அவர்களுக்கு கைபேசிகளை வழங்குவதன் காரணமாக பல்வேறு வகையான...

கொழும்பு நோக்கி பயணித்த அரச பேருந்து விபத்துக்குள்ளானதில் 05 பேர் வைத்தியசாலையில் அனுமதி…..

கல்முனையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த அரச பேருந்து செங்கலடி சந்தியில் இன்று அதிகாலை விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்தில் பேருந்து சாரதி...

இந்தியாவிலிருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய அனுமதி…..

இந்தியாவில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இலங்கையில் முட்டை விலையை கட்டுப்படுத்தும்...

More like this