செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeவிளையாட்டுCricketஇலங்கை- நியூசிலாந்து Test: நியூசிலாந்து ஆதிக்கம்

இலங்கை- நியூசிலாந்து Test: நியூசிலாந்து ஆதிக்கம்

Published on

spot_img
spot_img

இலங்கை மற்றும் New Zealand அணிகளுக்கிடையிலான முதலாவது Test பேட்டியின் 3 ஆம் நாள் ஆட்டம் முடிவில் New Zealand அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

முன்னதாக முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சகல விக்கெட்களையும் இழந்து 355 ஓட்டங்களைப் பெற்று கொண்டது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய New Zealand தமது முதல் இன்னிங்சில் Daryl Mitchell இன் சதம் மற்றும் Matt Henry இன் அதிரடி அரைசதத்தின் உதவியுடன் 373 ஓட்டங்களைப் பெற்று கொண்டது.

18 ஓட்டங்கள் பின்நிலையில் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணி நிதானமாக துடுப்பெடுத்தாடிய போதும் 3 ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 83 ஓட்டங்களை பெற்றுள்ளது. களத்தில் Mathews 20 ஓட்டங்களுடனும் Prabath Jayasuriya 2 ஓட்டங்களுடனும் உள்ளனர். இலங்கை அணி New Zealand அணியை விட 65 ஓட்டங்கள் முன்னிலையில் உள்ளது.

Latest articles

வெலிகம தனியார் மகளிர் பாடசாலை ஒன்றில் தீ விபத்து….

வெலிகம பிரதேசத்தில் உள்ள தனியார் மகளிர் பாடசாலை ஒன்றின் மூன்றாவது மாடியில் தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளது. மாத்தறை தீயணைப்பு...

கடும் மின்னல் தாக்கம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை……

மேல், மத்திய, தென், சப்ரகமுவ, ஊவா, வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மன்னார் மாவட்டத்திலும் மாலை வேளையில் இடியுடன்...

முன்னாள் பேரிடர் மேலாண்மை அமைச்சர் ஏ. எச். எம். பௌசிக்கு எதிரான இலஞ்ச ஊழல் வழக்கு ஒத்திவைப்பு……

நெதர்லாந்து அரசாங்கம் அனர்த்த முகாமைத்துவ நிலையத்திற்கு வழங்கிய ஜீப் வண்டியை தனது தனிப்பட்ட பாவனைக்கு பயன்படுத்தியதன் மூலம் அரசாங்கத்திற்கு...

தயார்படுத்தல் வகுப்புகள், கருத்தரங்குகள் நாளை நள்ளிரவுடன் தடை…..

ஏப்ரல் 30 ஆம் திகதி முதல் 2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகள் முடியும் வரை...

More like this