செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கைநண்பர்களுடன் கடலில் நீராடச் சென்ற 23 வயது இளைஞருக்கு நேர்ந்த விபரீதம்.

நண்பர்களுடன் கடலில் நீராடச் சென்ற 23 வயது இளைஞருக்கு நேர்ந்த விபரீதம்.

Published on

spot_img
spot_img

பயகல கடலில் நீராடச் சென்ற இளைஞர் ஒருவர் நேற்று பிற்பட்ட கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போனதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

காணாமல்போனவர் மஸ்கெலியா பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய கிரிஷாந்த என்ற இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.இவ்வாறு காணாமல் போன இளைஞன் மேலும் மூன்று இளைஞர்களுடன் பயகல தியலகொட பிரதேசத்தில் நீராடச்சென்ற போது அலையில் சிக்கி அடித்துச்செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, காணாமல்போன இளைஞரை தேடும் பணியில் பிரதேசவாசிகள் ஈடுபட்டுள்ளனர்.

Latest articles

கடும் மின்னல் தாக்கம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை……

மேல், மத்திய, தென், சப்ரகமுவ, ஊவா, வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மன்னார் மாவட்டத்திலும் மாலை வேளையில் இடியுடன்...

முன்னாள் பேரிடர் மேலாண்மை அமைச்சர் ஏ. எச். எம். பௌசிக்கு எதிரான இலஞ்ச ஊழல் வழக்கு ஒத்திவைப்பு……

நெதர்லாந்து அரசாங்கம் அனர்த்த முகாமைத்துவ நிலையத்திற்கு வழங்கிய ஜீப் வண்டியை தனது தனிப்பட்ட பாவனைக்கு பயன்படுத்தியதன் மூலம் அரசாங்கத்திற்கு...

தயார்படுத்தல் வகுப்புகள், கருத்தரங்குகள் நாளை நள்ளிரவுடன் தடை…..

ஏப்ரல் 30 ஆம் திகதி முதல் 2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகள் முடியும் வரை...

நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டளி சம்பிக்க ரணவக்கவுக்கு குற்றப் புலனாய்வு அழைப்பு……

இரத்தினபுரியில் இடம்பெற்ற கட்சிக் கூட்டமொன்றில் பேசப்பட்டதாக கூறப்படும் பேச்சு தொடர்பில் வாக்குமூலமொன்றை பெற்றுக்கொள்வதற்காக நாளை (30) ஐக்கிய குடியரசு...

More like this