செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கைராமர் பாலம் பற்றி இந்திய அமைச்சரிடமிருந்து ஒரு புதிய வெளிப்பாடு.

ராமர் பாலம் பற்றி இந்திய அமைச்சரிடமிருந்து ஒரு புதிய வெளிப்பாடு.

Published on

spot_img
spot_img

ராமர் பாலம் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே உள்ளதா என்று கூறுவது கடினம் என இந்திய இராஜாங்க அமைச்சர் ஜினேந்திர சிங் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

ராமசேது அல்லது ஆதாம் பாலம் என்று அழைக்கப்படும் இந்தப் பாலம் குறித்து இந்திய அரசு இப்படி ஒரு அறிக்கையை வெளியிடுவது இதுவே முதல் முறை. செயற்கைக்கோள் படங்கள் தளத்தில் சுண்ணாம்பு கல் இருப்பதைக் காட்டியது. ஆனால் பாலமா என்று சொல்ல முடியாது. இந்த இடம் 18000 ஆண்டுகள் பழமையானது” என்று ஜினேந்திர சிங் மேலும் கூறினார்.

சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திகேபா சர்மா எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே இந்திய இராஜாங்க அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.

Latest articles

பன்றி இறைச்சி சாப்பிட்டு இரு கைதிகள் உயிரிழப்பு…..

பன்றி இறைச்சி கறி சாப்பிட்டு உயிரிழந்த இரு சிறைக் கைதிகளின் பிரேதப் பரிசோதனை தொடர்பில் மரண விசாரணை அதிகாரி...

பேருந்துக் காப்பாளரின் நேர்மைக்குப் பலரும் பாராட்டு…..

வெளிநாட்டவர் ஒருவரின் பெருந்தொகை பணமடங்கிய பையை கையளித்த பருத்தித்துறை பேருந்துக் காப்பாளரின் செயற்பாட்டினை பலரும் பாராட்டி வருகின்றனர். யாழ்ப்பாணம் –...

ஹோட்டல் நீச்சல் தடாகத்தில் விழுந்து ஒருவர் உயிரிழப்பு….

ரம்புக்கன பொலிஸ் பிரிவில் கடிகமுவ பிரதேசத்தில் லபுகொல்ல வத்த பகுதியில் அமைந்துள்ள ஹோட்டல் ஊழியர் அங்கு உள்ள நீச்சல்...

தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து….

ஏக்கல பிரதேசத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் நேற்று பிற்பகல் தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளது. நேற்றிரவு 7 மணியளவில் இந்த தீ...

More like this