செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeசினிமா83 வயதில் மீண்டும் ஹீரோவாக நடிக்கும் கவுண்டமணி!

83 வயதில் மீண்டும் ஹீரோவாக நடிக்கும் கவுண்டமணி!

Published on

spot_img
spot_img

இயக்குனர் செல்வ அன்பரசன் இயக்கத்தில் கவுண்டமணி நடிக்கும் திரைப்படம் ‘பழனிச்சாமி வாத்தியார்’. இந்த படத்தில் யோகி பாபு, கஞ்சா கருப்பு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90 காலக்கட்டங்களில் தனக்கே உரிய நகைச்சுவை பாணியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தவர் நடிகர் கவுண்டமணி. இவர் கடைசியாக கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியான ‘எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது’படத்தில் நடித்திருந்தார். இதைத்தொடர்ந்து 6 வருடங்களுக்கு பிறகு தற்போது மீண்டும் கவுண்டமணி நடிப்பில் இறங்கியுள்ளார். அறிமுக இயக்குனர் செல்வ அன்பரசன் இயக்கத்தில் கவுண்டமணி நடிக்கவுள்ள திரைப்படம் ‘பழனிச்சாமி வாத்தியார்’. இந்த படத்தில் யோகி பாபு, கஞ்சா கருப்பு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். வேலம்மாள் சினி கிரியேஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. இதன் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Latest articles

கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் விரைவில்….

இன்று (26) கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளில் மீள் திருத்தத்திற்காக விண்ணப்பித்தவர்களின் முடிவுகள் மே...

சுவீடனுக்கு பறந்த தேசிய மக்கள் சக்தியின் தலைவர் ……

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க நேற்று வியாழக்கிழமை (25) இரவு சுவீடனுக்கு பயணமானார். சுவீடனில் இடம்பெறவுள்ள...

கொழும்பில் 14 மணிநேர நீர் வெட்டு……

நாளை (27) சனிக்கிழமை கொழும்பு 5 மற்றும் கொழும்பு 6, தெஹிவளை, கல்கிசை மற்றும் மொரட்டுவ நகர சபை...

IPL அரங்கில் இன்றைய போட்டி விபரம் …….

17வது பருவகால இந்தியன் பிறீமியர் லீக் தொடரில் இன்று இரவு 7.30க்கு நடைபெறும் 42 வது போட்டியில் பஞ்சாப்...

More like this