செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeவிளையாட்டுநுவான் துசார ஹட்ரிக் T/20 தொடர் இலங்கை அணி வசமானது ......

நுவான் துசார ஹட்ரிக் T/20 தொடர் இலங்கை அணி வசமானது ……

Published on

spot_img
spot_img

இலங்கை பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதியுமான ரிருவென்ரி போட்டி சற்று முன நிறைவுக்கு வந்தது. நாணய சுழற்சியில் வென்ற பங்களாதேஷ் அணி களத்தடுப்பை தேர்வு செய்ய முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 174 ஓட்டங்களை பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 146 ஓட்டங்களுக்கு சகல இலக்குகளையும் இழந்தது. இதன் மூலம் இலங்கை அணி ரிருவென்ரி தொடரை (2:1) என கைப்பற்றியது.

Sri 🇱🇰 . 174/4 (20)

K. Mendis 86

D. Shanaka 19

W. Hasaranga 15

BAN 🇧🇩 . 146

R. Hossain 53

T. Ahmed 31

M. Hasan 19

Latest articles

யாழ். அச்சுவேலியில் இரண்டு வீடுகள் மீது வன்முறை கும்பல் தாக்குதல்…..

யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் இரண்டு வீடுகள் மீது வன்முறை கும்பலொன்று தாக்குதல் நடத்தியுள்ளது.வன்முறைச் சம்பவம் தொடர்பாக சகோதரர்கள் உள்ளிட்ட...

கனடாவில் முதியவர்களை ஏமாற்றி பண மோசடியில் ஈடுபட்ட இரு தமிழர்கள் கைது…..

கனடாவின் டர்ஹாம் பிராந்தியத்தில் முதியவர்களைக் குறிவைத்து இடம்பெற்ற மோசடி தொடர்பில் இரு தமிழர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இச் சம்பவம்...

இன்றைய நாள் ராசி பலன்கள்

குரோதி ஆண்டு – சித்திரை 20 - வெள்ளிக்கிழமை (03.05.2024) நட்சத்திரம் : சதயம் மாலை 9.26 வரை பின்னர்...

போதைப்பொருட்களுடன் 8 பெண்கள் உட்பட 641 பேர் கைது….

நாடளாவிய ரீதியில் நேற்று மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 8 பெண்கள் உட்பட 641 பேர் கைது...

More like this