குறைந்த பட்ஜெட்டில் உருவான லவ் டுடே படம் 100 கோடிக்கும் மேல் அதிகமாக வசூலித்து சாதனை படைத்தது. அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் LIC என்ற படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்து வருகிறார்.
அடுத்து பிரதீப் ரங்கநாதன் தெலுங்கு சினிமாவில் பிரபலமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்துடன் கூட்டணி சேர இருக்கிறார்.
இப் படத்திக்காக 10 கோடி ருபாய் சம்பளமாக வாங்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.