செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கைதிடீரென குறைவடைந்த தங்கத்தின் விலை .......

திடீரென குறைவடைந்த தங்கத்தின் விலை …….

Published on

spot_img
spot_img

நாட்டில் தங்கத்தின் விலையில் மாற்றங்கள் ஏற்பட்டுவரும் நிலையில் இன்று வியாழக்கிழமை (18) ஒரு பவுன்ஸ் தங்கத்தின் விலை 714,895 ரூபாவாக குறைவடைந்துள்ளது.

இதன்படி, 24 கரட் 1 கிராம் தங்கம் 25,220 ரூபாவாகவும், 24 கரட் 8 கிராம் (1 பவுண்) தங்கம் 201,750 ரூபாவாகவும், 22 கரட் 1 கிராம் தங்கம் 23,120 ரூபாவாகவும் , 22 கரட் 8 கிராம் (1 பவுண்) தங்கம் 184,950 ரூபாவாகவும், 21 கரட் 1 கிராம் தங்கம் 22,070 ரூபாவாகவும் , 21 கரட் 8 கிராம் (1 பவுண்) தங்கம் 176,550 ரூபாவாகவும் குறைவடைந்துள்ளது.

Latest articles

இலங்கை – கஸகஸ்தான் இடையில் விமான சேவை…..

இலங்கை மற்றும் கஸகஸ்தான் இடையில் இருதரப்பு விமானப் போக்குவரத்து ஒப்பந்தம் கைச்சாத்திட அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. கஸகஸ்தான் மற்றும் இலங்கைக்கு...

நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலை விபரம் வெளியானது ……

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் செவ்வாய்க்கிழமை (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக...

வாகன இறக்குமதி தொடர்பில் அமைச்சர் பந்துல குணவர்தன வெளியிட்ட கருத்து …….

சுற்றுலாத்துறை தவிர வேறு எந்த தரப்பினருக்கும் வாகனத்தை இறக்குமதி செய்வதற்கான அனுமதி இதுவரை வழங்கப்படவில்லை. அந்நிய செலாவணி தொடர்பில்...

குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர்களுக்குப் பற்றாக்குறை…..

குடும்ப சுகாதார உத்தியோகத்தர்களாக ஆட்சேர்ப்புக்கு தெரிவு செய்யப்பட்ட குழுவை கூடிய விரைவில் சுகாதார சேவையில் இணைத்துக்கொள்ளுமாறு அரசாங்க குடும்ப...

More like this