செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கைகுடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர்களுக்குப் பற்றாக்குறை.....

குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர்களுக்குப் பற்றாக்குறை…..

Published on

spot_img
spot_img

குடும்ப சுகாதார உத்தியோகத்தர்களாக ஆட்சேர்ப்புக்கு தெரிவு செய்யப்பட்ட குழுவை கூடிய விரைவில் சுகாதார சேவையில் இணைத்துக்கொள்ளுமாறு அரசாங்க குடும்ப சுகாதார சேவைகள் சங்கம் தெரிவித்துள்ளது.

குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர்களின் பற்றாக்குறை காரணமாக கடமைகளும் பாதிக்கப்படுவதாக அதன் தலைவி தேவிகா கொடித்துவக்கு தெரிவித்தார்.

எவ்வாறாயினும்இ ஏனைய குழுக்களை ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பில் இதுவரை எவ்வித பதிலும் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடும்ப சுகாதார உத்தியோகத்தர்கள் எதிர்நோக்கும் சிரமங்களுக்கு விரைவான தீர்வை வழங்குவது அதிகாரிகளின் பொறுப்பாகும் என அரச குடும்ப சுகாதார சேவைகள் சங்கத்தின் தலைவி தேவிகா கொடித்துவக்கு தெரிவித்தார்.

Latest articles

வாகனங்களை இறக்குமதி தொடர்பில் அரசாங்கம் வெளியிட்டுள்ள தகவல்

நாட்டின் எதிர்கால தேவைக்கு ஏற்ப வாகனங்களை இறக்குமதி செய்ய தயாராக இருப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய...

போதைப்பொருள் பாவனையால் மாடியிலிருந்து குதித்து 19 வயது யுவதி உயிரிழப்பு…..

ஹோமாகம, ஹிரிப்பிட்டிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் போதைப்பொருளை பயன்படுத்தி கொண்டிருந்த யுவதியொருவர் பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்வதற்காக வீட்டு மாடியிலிருந்து...

வற்றாப்பளை ஆலயம் சென்று திரும்பிய பேருந்து விபத்து…..

யாழ்ப்பாணத்தில் இருந்து வற்றாப்பளை அம்மன் ஆலயத்திற்கு சென்று, மீண்டும் யாழ் நோக்கி திரும்பிக்கொண்டிருந்த பஸ் பூநகரி பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது. முல்லைத்தீவு...

பாடசாலை விடுமுறை குறித்த வெளியான முக்கிய அறிவிப்பு…

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை (22) மூடப்படும் என சமூக வலைத்தளங்களில் பரவி வரும் அறிவிப்பு...

More like this