செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கைகொழும்பில் அரசாங்கத்துக்கு எதிராக ஒன்று திரண்ட மக்கள்

கொழும்பில் அரசாங்கத்துக்கு எதிராக ஒன்று திரண்ட மக்கள்

Published on

spot_img
spot_img

மக்கள் ஆணைக்கு இடம் கொடு என வலியுறுத்தி தேசிய மக்கள் சக்தியை சேர்ந்தவர்கள் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்து வருகின்றனர்.

இராஜகிரியவில் அமைந்துள்ள தேர்தல் ஆணைக்குழுவிற்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் ஆரம்பமாகியுள்ளது.

இந்நிலையில் இந்த ஆர்ப்பாட்டமானது உள்ளூராட்சி கண்ட தேர்தலை உடன் நடத்துமாறு கோரியும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான மக்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் கலந்துகொண்டுள்ளனர்.

இந்நிலையில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படும் இடத்தில் நீர்த்தாரை வண்டிகள் என்பன கொண்டுவரப்பட்டுள்ளன.

Latest articles

தனது மகளையும் அவரது தோழியையும் பாலியல் வன்கொடுமை செய்த தந்தை கைது……

12 வயது மகளையும் அவரது 11 வயது தோழியையும் பாலியல் வன்கொடுமை செய்ததாக சந்தேகிக்கப்படும் வெல்லவாய பகுதியைச் சேர்ந்த...

வடமாகாண ஆளுநர் செயலகத்தில் கைக்கலப்பு……

வடமாகாண ஆளுநரின் யாழ்ப்பாணத்தில் உள்ள தலைமை அலுவலகத்தின் அலுவலக பணியாளர் ஒருவருடன், துப்பரவுப் பணியில் ஈடுபடும் நபர் ஒருவர்...

விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் ஈரானுக்கு பயணம்….

ஈரான் ஜனாதிபதி விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர, ஈரானின் தெஹ்ரானில்...

நாடாளுமன்ற விவகாரக் குழுவின் சிறப்புக் கூட்டம் இன்று……

இன்று நாடாளுமன்றத்தில் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான மூன்றாவது நாள் விவாதம் நடைபெறவுள்ள நிலையில் நாடாளுமன்ற விவகாரக் குழுவின் சிறப்புக்...

More like this