செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇந்தியாகாஷ்மீர்: கண்ணி வெடியில் சிக்கிய ராணுவ வீரர் படுகாயம்

காஷ்மீர்: கண்ணி வெடியில் சிக்கிய ராணுவ வீரர் படுகாயம்

Published on

spot_img
spot_img

ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் சர்வதேச எல்லைக்கட்டுப்பாட்டு கோடு அருகே உள்ள கென்ரி பகுதியில் நேற்று அதிகாலை ராணுவ வீரர்கள் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் மண்ணுக்கு அடியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணி வெடி வெடித்து சிதறியது. இதில் ராணுவ வீரர் அன்ஷுல் ராவத் என்ற ராணுவ வீரர் காயமடைந்தார். இதனையடுத்து, உடனடிருந்த ராணுவ வீரர்கள் காயமடைந்த அந்த வீரரை உடனடியாக மீட்டு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

Latest articles

பாகிஸ்தான் பெண்ணுக்குச் சென்னையில் இதய அறுவை சிகிச்சை ……

பாகிஸ்தானைச் சேர்ந்த ஆயிஷா ரஷான் என்ற 19 வயது இளம்பெண்ணுக்கு, சென்னையில் உள்ள மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த 69...

அமெரிக்க பல்கலைகழகங்களில் போராட்டங்கள் தீவிரம் பொலிஸாரால் மாணவர்கள் கைது ……..

அமெரிக்க பல்கலைகழகங்களில் இஸ்ரேலிற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட மாணவகளிற்கு எதிராக கடும் நடவடிக்கைகளை எடுத்துள்ள பொலிஸார் 100க்கும் மேற்பட்ட...

விசா விண்ணப்பம் தொடர்பில் குடிவரவு குடியகழ்வு திணைக்களம் விசேட அறிவிப்பு …….

ஆன்லைன் விசாவிற்கு விண்ணப்பிக்கும் போது http://www.immigration gov.lk இணையதளத்தில் உள்ள e visa இணைப்பை மட்டும் பயன்படுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. http://www.srilankaevisa.lk...

வவுனியா கடவுச்சீட்டு காரியாலயம் முன்பாக கஞ்சாவுடன் ஒருவர் கைது….

வவுனியா பிராந்திய கடவுச்சீட்டு காரியாலயம் முன்பாக ​நேற்று (25) காலை பொலிஸார் முன்னெடுத்த திடீர் சோதனை நடவடிக்கையின் போது...

More like this