செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கைவிசா விண்ணப்பம் தொடர்பில் குடிவரவு குடியகழ்வு திணைக்களம் விசேட அறிவிப்பு .......

விசா விண்ணப்பம் தொடர்பில் குடிவரவு குடியகழ்வு திணைக்களம் விசேட அறிவிப்பு …….

Published on

spot_img
spot_img

ஆன்லைன் விசாவிற்கு விண்ணப்பிக்கும் போது http://www.immigration gov.lk இணையதளத்தில் உள்ள e visa இணைப்பை மட்டும் பயன்படுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

http://www.srilankaevisa.lk போன்ற போலி இணையத்தளங்களுக்கு சென்றால். அங்கு பணம் செலுத்துவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.எதிர்வரும் ஏப்ரல் மாதம் 17ஆம் திகதி முதல் குடிவரவுத் திணைக்களத்தில் புதிய வீசா முறை மற்றும் புதிய ஆன்லைன் முறைமை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Latest articles

புதிய கிராம சேவையாளர்களுக்கான நியமனம் அறிவிப்பு…..

கிராம சேவையாளர் தரம் 3 இற்கான புதிய ஆட்சேர்ப்பு பட்டியல் இன்று (06) உள்நாட்டலுவல்கள் அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில்...

தொல்பொருள் திணைக்களத்தில் ஊழியர் பற்றாக்குறை…..

ஊழியர் பற்றாக்குறையால் தொல்பொருள் திணைக்களம் தற்போது பெரும் சிரமங்களை சந்தித்து வருவதாக தொல்லியல் துறை இயக்குநர் பேராசிரியர் துசித...

ஜூன் மாதம் முதல் மின் கட்டணத்தில் திருத்தம்…..

ஜூன் மாதம் முதல் மீண்டும் மின் கட்டணத்தை திருத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் சுலக்க்ஷா...

இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் கொலை…..

இசை நிகழ்ச்சியொன்றில் இரு இளைஞர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் அதிகரித்து கொலையில் முடிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பழம் வெட்டும் கத்தியால் இளைஞர்...

More like this