செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇந்தியாஉத்தராகண்டில் கட்டுமான பணியின்போது இடிந்து விழுந்த சுரங்கப் பாதைக்குள் சிக்கிய 40 தொழிலாளர்களை மீட்கும் பணி...

உத்தராகண்டில் கட்டுமான பணியின்போது இடிந்து விழுந்த சுரங்கப் பாதைக்குள் சிக்கிய 40 தொழிலாளர்களை மீட்கும் பணி தீவிரம்

Published on

spot_img
spot_img

இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தில் தேசிய நெடுஞ்சாலை அமைப்புக்காக சுரங்கம் தோண்டப்பட்ட போது ஏற்பட்ட விபத்தில் சுரங்கப் பாதைக்குள் 40 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்ட நிலையில் அவர்களை மீட்பதற்குரிய பணிகள் இரண்டாவது நாளாகவும் இடம்பெற்றிருந்தன.

சுரங்கத்துக்குள் சிக்கிக்கொண்ட தொழிலாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும் அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் குடிநீர் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சுரங்கப் பாதைக்குள் 40 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்ட நிலையில் அவர்கள் தொடர்பில் இருப்பதாக மீட்புக்குழுக்கள் தெரிவித்துள்ளன.இன்னும் 35 மீட்டர் தொலைவில் தொழிலாளர்கள் இருப்பதாகவும் மீட்புப்பணிகள் தொடர்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Latest articles

இன்றைய வானிலை தொடர்பான அறிவித்தல் 

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப்...

உயர்தரப் பரீட்சை பெறுபேறு தொடர்பில் வெளியான அறிவிப்பு….

கல்விப் பொதுத் தராதர உயர்தர( 2023) பரீட்சை பெறுபேறுகள் இம்மாதம் கடைசி வாரத்தில் வெளியிடப்படும் என்று பரீட்சை திணைக்கள...

மீண்டும் குறைக்கப்படவுள்ள மின்சார கட்டணம்….

மே மாத மின் கட்டண திருத்தம் மக்களுக்கு நிவாரணம் வழங்க எதிர்பார்ப்பதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர்...

கிரிக்கெட் மட்டையால் தாக்கி மாணவன் படுகொலை….

பாடசாலை மாணவர்கள் இருவருக்கு இ​டையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில், மாணவர் ஒருவர் கிரிக்கெட் மட்டையால் அடித்து கொலை செய்யப்பட்டார்....

More like this