செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கைஇன்றைய வானிலை தொடர்பான அறிவித்தல் .......

இன்றைய வானிலை தொடர்பான அறிவித்தல் …….

Published on

spot_img
spot_img

நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் அதிகரித்த வெப்பநிலை காணப்படுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார்.

இன்றைய வானிலை குறித்து அவர் மேலும் கூறுகையில்,

மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல் மற்றும் தென் மாகாணங்களின் பல இடங்களில் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

காலி தொடக்கம் மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரப் பிராந்தியங்களில் காலை வேளையிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டம் காணப்படும்

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக் கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப் படுகின்றனர்.

பொத்துவில் தொடக்கம் ஹம்பாந்தோட்டை ஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடல் பிராந்தியங்களின் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

புத்தளம் தொடக்கம் கொழும்பு, காலி ஊடாக மாத்தறை வரையான கடல் பிராந்தியங்களின் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 20 ‐ 30 கிலோமீற்றர் வேகத்தில் காங்கேசன்துறை தொடக்கம் திருகோணமலை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் தென்கிழக்குத் திசையில் இருந்தும் நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்களில் மாறுபட்ட திசைகளில் இருந்தும் காற்று வீசும்.

Latest articles

விசா கட்டணம் தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள விசேட தீர்மானம்….

இலங்கைக்குள் பிரவேசிக்கும் வெளிநாட்டு பயணிகளுக்கு 30 நாள் விசாவுக்கு தற்போது அறவிடப்படும் 50 அமெரிக்க டொலர் கட்டணத்தை தொடர்ந்தும்...

யாழ். சாவகச்சேரி வைத்தியசாலையில் மேல்நிலை அதிகாரியைத் தாக்கிய தாதி கைது….

யாழ்ப்பாணம், தென்மராட்சி, சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் மேல்நிலை அதிகாரி ஒருவரை வைத்தியசாலையில் கடமை நேரத்தில் வைத்து தாக்கிய குற்றச்சாட்டில்...

இலங்கையைச் சேர்ந்த மற்றுமொரு இளைஞன் சரிகமப நிகழ்ச்சியில்…..

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நடைபெற்றுவரும் சரிகமப நிகழ்ச்சியில் இலங்கையைச் சேர்ந்த அசானி, இந்திரஜித் வரிசையில், வத்தளையைச் சேர்ந்த விஜய்...

வெப்பமான காலநிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை…..

வளிமண்டலவியல் திணைக்களம்  வெப்பமான காலநிலை குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது. வடக்கு, மத்திய, கிழக்கு மாகாணங்களிலும் குருநாகல் மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும்...

More like this