செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஉலகம்ஹெய்டி நிலச்சரிவில் சிக்கி 42 பேர் உயிரிழப்பு!

ஹெய்டி நிலச்சரிவில் சிக்கி 42 பேர் உயிரிழப்பு!

Published on

spot_img
spot_img

ஹெய்டி நாட்டில் திடீர் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவின் 42 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் 11 பேரை காணவில்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்த விபத்தில்  37 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐ.நா தெரிவித்துள்ளது.

13,400 பேர் தங்களது இருப்பிடங்களை விட்டு புலம்பெயர்ந்து சென்றுள்ளனர். பலருக்கும் உணவு, குடிநீர் மற்றும் மருந்து உள்ளிட்ட பொருட்கள் அவசர தேவையாக உள்ளது.

இந்நிலையில் தேசிய அவசரகால இயக்க மைய அதிகாரிகளை உடனடியான பாதிக்கப்பட்டவர்களுக்கு  நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி பிரதமர் ஏரியல் ஹென்றி உத்தரவிட்டுள்ளார்.

Latest articles

அவுஸ்திரேலியாவின் சிட்னி விமான நிலையத்தில் பதற்றமான சூழ்நிலை……

அவுஸ்திரேலியாவின் சிட்னி விமான நிலையத்தில் இலங்கைக்கு வரவிருந்த விமானம் ஒன்றின் சரக்கு பிரிவில் 30 வயதுடைய நபர் ஒருவர்...

நிதி அமைச்சின் செயலாளரின் பதவிக்காலம் மேலும் ஓராண்டுக்கு நீடிப்பு…..

நிதி அமைச்சின் செயலாளர் மகிந்த சிறிவர்தனவின் பதவிக்காலம் ஏப்ரல் 26ஆம் திகதி முதல் அமலுக்கு வரும் வகையில் மேலும்...

தென்கொரியாவிற்கு இடம்பெயர்வதாக கூறப்படும் வதந்திகளுக்கு முன்னாள் ஜனாதிபதி விளக்கம்……

தென் கொரியாவுக்கோ வேறு எந்த நாட்டுக்கோ தான் செல்ல வேண்டிய அவசியமில்லை என முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான...

குஜராத் அணியை நொருக்கி தள்ளிய பெங்களூர் அணி …….

17வது இந்தியன் பிறீமியர லீக் தொடரின் 45வது போட்டி சற்று முன் நிறைவுக்கு வந்தது. போட்டியில் குஜராத் மற்றும்...

More like this