செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஉலகம்லண்டனில் 'சாஸ்வதம்' உலகளாவிய பாரம்பரிய நாட்டிய நிகழ்வு . ...

லண்டனில் ‘சாஸ்வதம்’ உலகளாவிய பாரம்பரிய நாட்டிய நிகழ்வு . …

Published on

spot_img
spot_img

சாஸ்வதம்’ உலகளாவிய பாரம்பரிய நடனம் – 2024 பரதநாட்டிய நிகழ்வு லண்டன் பாரதிய வித்யா பவனில் நாளை 30ஆம் திகதி சனிக்கிழமை லண்டன் நேரப்படி மாலை 3.30 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்திய பரதநாட்டிய கலைஞர்கள் சங்கத்தின் ஒத்துழைப்பில் ஏற்பாடாகியுள்ள இந்த நிகழ்வு சலங்கை நர்த்தனாலயா நுண்கலைக் கூடத்தின் நிறுவனரான பரதநாட்டியக் கலைஞர் கலாநிதி ஜெயந்தி யோகராஜாவின் பிரதான பங்கேற்பில் நிகழவிருக்கிறது.

Latest articles

ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் ஏற்பட்ட பதற்றமான சூழல்…

ஆர்ப்பாட்டம் காரணமாக ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் கடும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. 'இலஞ்சம், ஊழல் மற்றும் வீண்விரயத்திற்கு எதிரான பிரஜை...

இலங்கைக்கு சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது…..

இலங்கைக்குச் சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ராகம, கட்டகேவத்த பகுதியில் குற்றப்புலனாவு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட...

பரீட்சைக்கு சென்ற இரு பாடசாலை மாணவிகள் மாயம்….

கல்விப் பொதுத் தராதர சாதாரணத் தர பரீட்சைக்குத் தோற்றுவதற்காக பரீட்சை நிலையத்திற்கு சென்ற இரு பாடசாலை மாணவிகள் வீடுகளுக்கு...

அதிகரித்து வரும் தொழுநோயாளர்களின் எண்ணிக்கை….

இந்த ஆண்டில் புதிதாக 264 தொழுநோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளதாக தொழுநோய் கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது. அவர்களில் 24 பேர் 15 வயதுக்குட்பட்ட...

More like this