செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கையாழில் தவறான முடிவால் உயிரிழந்த முதியவர்.

யாழில் தவறான முடிவால் உயிரிழந்த முதியவர்.

Published on

spot_img
spot_img

யாழில் மகன் அனுப்பிய பணத்தினை நம்பிக்கை அடிப்படையில் பெண்ணொருவருக்கு வழங்கிய முதியவரொருவர் உயிரை மாய்த்துள்ளார்.இந்த சம்பவம் நேற்று (19.03.2023) பதிவாகியுள்ளது.

யாழ். புறநகர் பகுதியில் வசிக்கும் முதியவர் ஒருவருக்கு , வெளிநாட்டில் உள்ள மகன் கட்டம் கட்டமாக சுமார் ஒரு கோடி ரூபாய் பணத்தினை வழங்கி, யாழ்ப்பாணத்தில் காணி வாங்கி வீடு காட்டுமாறு கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் பெண்ணொருவர் தனது தேவைக்கு என முதியவரிடம் இருந்து பணத்தினை பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முதியவரும் நம்பிக்கை அடிப்படையில், மகனுக்கு தெரியாமல் பணத்தினை வழங்கியுள்ள நிலையில் பணத்தினை பெற்றுக்கொண்ட பெண் பணத்தினை திருப்பி கொடுக்காதமையால்  முதியவர் ஏமார்ந்துள்ளார்.

இந்நிலையில் மகன் காணியை வாங்குமாறு வற்புறுத்தி வந்த நிலையில் கடும் மனஉளைச்சலுக்கு உள்ளான முதியவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Latest articles

வவுனியாவில் வழிபாட்டுத் தளங்களில் ஒலிபெருக்கி பாவனையை கட்டுப்படுத்த கோரிக்கை…

வவுனியா மாவட்டத்தில் கல்விப் பொதுத் தராதர சாதாரண பரீட்சைக்காக கற்றுக்கொண்டிருக்கும் மாணவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஒலிபெருக்கிகள் சமய...

இந்தியாவில் அதிகரித்த வெப்பத்தின் தாக்கம் 9 பேர் உயிரிழப்பு…..

இந்தியாவின் சில பகுதிகளில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்தமையால் இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, கேரளா, ஆந்திரா, பீகார்,...

யாழில் தொடரும் பெற்றோல் குண்டு தாக்குதல்……

யாழ்ப்பாணம் ஆவரங்கால் கிழக்கு பகுதியில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.தாக்குதலுக்கான காரணம் தெரிய வராத நிலையில்...

போலி வைத்தியர்கள் தொடர்பில் பொலிஸார் விடுத்துள்ள அறிவிப்பு…..

போலி சான்றிதழ்களை காட்டி மருத்துவ நிலையங்களை நடத்தும் போலி வைத்தியர்களை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ்...

More like this