செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கைமுல்லைத்தீவு மாவட்ட மீனவசங்க பிரதிநிதிகளுடன் கடற்றொழில் அமைச்சர் முக்கிய கலந்துரையாடல் .......

முல்லைத்தீவு மாவட்ட மீனவசங்க பிரதிநிதிகளுடன் கடற்றொழில் அமைச்சர் முக்கிய கலந்துரையாடல் …….

Published on

spot_img
spot_img

முல்லைத்தீவு மாவட்டத்தில் காணப்படும் ஆழ்கடல் மீன்பிடி மீனவர்களின் பிரச்சினை தொடர்பில் கடற்றொழில் அமைச்சர் கௌரவ டக்ளஸ் தேவானந்தா நேற்றைய தினம் (17) முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் கலந்துரையாடல் ஒன்றை மீனவசங்க பிரதிநிதிகளுடன் மேற்கொண்டார்.

முல்லைத்தீவு மாவட்ட கடற்பரப்பில் சட்டவிரோதமான முறையில் பல படகுகள் மின் விளக்கினை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபடுவதனால் பல ஆயிரம் கிலோவில் மீன்களை பிடிக்கின்றார்கள். இதனால் சாதாரன மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்தின் மாவட்ட பணிப்பாளர் ஆகியோர் அமைச்சரிடம் தெரிவித்தனர்.

இவற்றை நீரியல் வளத் திணைக்களத்தினர், கடற்படை மற்றும் பொலிஸார் இணைந்து கட்டுப்பாட்டுக்கு கொண்டுவருவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர் வலியுறுத்தினார்.

Latest articles

வாகனங்களை இறக்குமதி தொடர்பில் அரசாங்கம் வெளியிட்டுள்ள தகவல்

நாட்டின் எதிர்கால தேவைக்கு ஏற்ப வாகனங்களை இறக்குமதி செய்ய தயாராக இருப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய...

போதைப்பொருள் பாவனையால் மாடியிலிருந்து குதித்து 19 வயது யுவதி உயிரிழப்பு…..

ஹோமாகம, ஹிரிப்பிட்டிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் போதைப்பொருளை பயன்படுத்தி கொண்டிருந்த யுவதியொருவர் பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்வதற்காக வீட்டு மாடியிலிருந்து...

வற்றாப்பளை ஆலயம் சென்று திரும்பிய பேருந்து விபத்து…..

யாழ்ப்பாணத்தில் இருந்து வற்றாப்பளை அம்மன் ஆலயத்திற்கு சென்று, மீண்டும் யாழ் நோக்கி திரும்பிக்கொண்டிருந்த பஸ் பூநகரி பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது. முல்லைத்தீவு...

பாடசாலை விடுமுறை குறித்த வெளியான முக்கிய அறிவிப்பு…

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை (22) மூடப்படும் என சமூக வலைத்தளங்களில் பரவி வரும் அறிவிப்பு...

More like this