செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeவிளையாட்டுCricketநியூசிலாந்தை Whitewash செய்ததது இந்தியா

நியூசிலாந்தை Whitewash செய்ததது இந்தியா

Published on

spot_img
spot_img

இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான 3 ஆவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று மீண்டும் ஒருமுறை எதிரணியை Whitewash செய்துள்ளது.

Indore இல் இடம்பெற்ற இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு 386 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்திருந்தது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய New Zealand அணிக்கு முதல் ஓவரிலேயே Finn Allen ஓட்டம் எதுவும் பெறாமல் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். எனினும் இரண்டாவது விக்கெட் இணைப்பாட்டமாக Conway மற்றும் Nicholls 100 ஓட்டங்களை பெற சற்று வலுப்பெற்றது New Zealand.

எனினும் Shardul Thakur ஆட்டத்தின் நடுப்பகுதியில் அடுத்தடுத்து விக்கெட் எடுக்க ஆட்டம் New Zealand இன் கைகளில் இருந்து நழுவியது. எனினும் மறுபுறம் Conway அதிரடியாக ஆடி சதம் குவித்தார்.

Conway உம் 138 ஓட்டங்களில் ஆட்டமிழக்க இந்தியா வெற்றியை உறுதி செய்ததது.

இறுதியில் Santner இன் அதிரடியான 34 ஓட்டங்கள் அடங்கலாக New Zealand அணி 295 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்து 90 ஓட்டங்களால் தோல்வி அடைந்து ஒரு நாள் தொடரை 3-0 என இழந்தது.

இரு அணிகளுக்குமிடையிலான T20 தொடர் 27 ஆம் திகதி வெள்ளிகிழமை ராஞ்சியில் ஆரம்பமாக உள்ளது.

Latest articles

பிரித்தானியாவில் இருந்து சீனாவுக்காக உளவுப் பார்த்த இருவர் கைது….

பிரித்தானியாவில் இருந்து சீனாவுக்காக உளவுப் பார்த்த அந்நாட்டின் நாடாளுமன்றத்தின் முன்னாள் ஆய்வாளர் உட்பட இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். பிரித்தானிய...

டெல்லியிடம் போராடி தோற்ற மும்பை அணி…

17 வது பருவகால இந்தியன் பிறீமியர் லீக் தொடரின் 43 வது போட்டி சற்று முன் நிறைவுக்கு வந்தது....

காங்கேசன்துறை – நாகப்பட்டினம் இடையான கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்……

தமிழ்நாடு நாகப்பட்டினத்திலிருந்து யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வரையான கப்பல் சேவைகள் எதிர்வரும் 13ஆம் திகதி மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கப்பல் சேவைக்காக...

தாய்வானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் …..

தாய்வானில் 6.1 ரிக்டர் அளவிலான நிலடுக்கமொன்று பதிவாகியுள்ளது. அந்நாட்டின் ஹூவாளியன் பகுதியில் இந்த நிலநடுக்கம் பதிவானதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன....

More like this