செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கை'தேர்தல் திகதியை திட்டமிட்ட வகையில் நடைபெறும்' என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க....

‘தேர்தல் திகதியை திட்டமிட்ட வகையில் நடைபெறும்’ என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க….

Published on

spot_img
spot_img

அரசியலமைப்பு ரீதியாக ஜனாதிபதித் தேர்தல் திட்டமிட்ட வகையில் நடைபெறும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அதற்கமைய எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் வாரத்தில் வரும் சனிக்கிழமை தேர்தல் நடைபெறும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அமைச்சரவை அமைச்சர்களுக்கு ஜனாதிபதி அறிவித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அண்மையில் நியமிக்கப்பட்ட தனது அரசியல் அமைச்சரவைக்கும் ஜனாதிபதி இந்த விடயத்தை அறிவித்துள்ளதாக அரசாங்கத்தின் உள்ளக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை, நாடாளுமன்றத் தேர்தலை நடத்துமாறு மகிந்த தலைமையிலான கட்சி உட்பட எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Latest articles

குளியாபிட்டிய இளைஞன் கொலையில் காதலி கைது…..

குளியாபிட்டிய பிரதேசத்தில் இளைஞன் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் அவரது காதலி கைது செய்யப்பட்டுள்ளார். கொலைக்கு உதவியமை மற்றும் குற்றத்தை...

மின்சாரம் தாக்கி ஒருவர் பரிதாபமாக உயிரிழப்பு…..

நிட்டம்புவ - திஹாரிய பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்தார். குறித்த நபரும் மேலும் நால்வரும் இணைந்து அப்பகுதியில் உள்ள...

இலங்கை, இந்திய கப்பல் சேவை மீண்டும் ஒத்திவைப்பு

இலங்கையின் காங்கேசன்துறை மற்றும் இந்தியாவின் நாகப்பட்டினத்திற்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை இன்று ஆரம்பமாக இருந்த நிலையில் மீண்டும்...

முச்சக்கர வண்டி உட்பட பல திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய 15 வயது சிறுவன் கைது……

முச்சக்கர வண்டி உட்பட பல திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய 15 வயது சிறுவன் எகொடஉயன பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மொரட்டுவ...

More like this