செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஉலகம்தேர்தலில் போட்டியிட தென்னாப்பிரிக்கா முன்னாள் ஜனாதிபதிக்கு தடை ......

தேர்தலில் போட்டியிட தென்னாப்பிரிக்கா முன்னாள் ஜனாதிபதிக்கு தடை ……

Published on

spot_img
spot_img

தென் ஆபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜேக்கப் ஸுமா எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கு அந்நாட்டு தேர்தல்கள் ஆணைக்குழு தடை விதித்துள்ளது.

இத்தடைக்கான காரணம் பகிரங்கப்படுத்தப்படவில்லை. எனினும், அவர் போட்டியிடுவதற்கு எதிராக முன்வைக்கப்பட்ட ஆட்சேபனை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக அவ்வாணைக்குழு தெரிவித்துள்ளது.

ஊழல் குற்றச்சாட்டுகள் காரணமாக 2021 ஆம் ஆண்டில் அவருக்கு 15 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டமை இத்தகுதி நீக்கத்துக்கு காரணமாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

இத்தடைக்கு எதிராக ஏப்ரல் 2 ஆம் திகதிக்கு ஸுமா (81) மேன்முறையீடு செய்ய முடியும்.

2009 முதல் ஜனாதிபதியாக பதவி வகித்த ஜேக்கப் ஸுமா ஊழல் குற்றச்சாட்டுகள் காரணமாக 2018 ஆம் ஆண்டு பதவியிலிருந்து விலக நிர்ப்பந்திக்கப்பட்டார்.

Latest articles

ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய நடவடிக்கை

வடமேல் மாகாணத்தில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய துரித நடவடிக்கையை எடுப்பதாக வடமேல் மாகாண ஆளுநர் ஹாபிஸ்...

மர்ம நோயால் பாதிக்கப்பட்டுள்ள பிரித்தானிய கடலோர நகரத்தில் வசிக்கும் மக்கள்….

பிரித்தானியாவில் கடலோர நகரத்தில் வசிக்கும் மக்கள் மர்மமான நோயுடன் போராடி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் தற்போது விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக...

இன்றைய நாள் ராசி பலன்கள்

குரோதி ஆண்டு – வைகாசி 2 - புதன்கிழமை - (15.05.2024) நட்சத்திரம் : ஆயில்யம் மாலை 6.12 வரை...

மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் பெய்து வரும் கடும் மழையினால் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, பதுளை, கண்டி, கேகாலை...

More like this