செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeசினிமாதிரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல், நாளை முதல் வேட்பு மனுத்தாக்கல்.

திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல், நாளை முதல் வேட்பு மனுத்தாக்கல்.

Published on

spot_img
spot_img

சென்னை, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் ஓய்வுபெற்ற நீதிபதிகள் வெங்கட்ராமன் மற்றும் பாரதிதாசன் இருவரும் தேர்தல் அதிகாரிகளாக பணியாற்றுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக தமிழ் திரைப் பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “அடுத்த மாதம் 26-ந்தேதி நடைபெற உள்ள தேர்தலில் போட்டியிட, வேட்புமனுக்கள் நாளை 23-ந்தேதி முதல் 26ந்தேதி வரை சங்க அலுவலகத்தில் பணம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம் . 27-ம் தேதி காலை 11.00 மணி முதல் 2-ம் தேதி மாலை மணிவரை வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம் . 2-ம் தேதி அன்றே வேட்புமனு பரிசீலனையும், 3 முதல் 5-ம் தேதி வரை மனுக்களை வாபஸ் பெறலாம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மார்ச் 5-ம் தேதி இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டு மார்ச் 26-ம் தேதி காலை வாக்குப்பதிவும், மாலை 5 மணிக்கு வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest articles

தொல்பொருள் திணைக்களத்தில் ஊழியர் பற்றாக்குறை…..

ஊழியர் பற்றாக்குறையால் தொல்பொருள் திணைக்களம் தற்போது பெரும் சிரமங்களை சந்தித்து வருவதாக தொல்லியல் துறை இயக்குநர் பேராசிரியர் துசித...

ஜூன் மாதம் முதல் மின் கட்டணத்தில் திருத்தம்…..

ஜூன் மாதம் முதல் மீண்டும் மின் கட்டணத்தை திருத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் சுலக்க்ஷா...

இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் கொலை…..

இசை நிகழ்ச்சியொன்றில் இரு இளைஞர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் அதிகரித்து கொலையில் முடிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பழம் வெட்டும் கத்தியால் இளைஞர்...

பிரபல டைட்டானிக் திரைப்பட நடிகர் பெர்னார்ட் ஹில் காலமானார்….

டைட்டானிக் திரைப்படத்தில் நடித்த பிரபல ஹொலிவுட் நடிகர் பெர்னார்ட் ஹில் 79 ஆவது வயதில் உடல்நலக்குறைவால் ஞாயிற்றுக்கிழமை (05)...

More like this