செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஉலகம்ஜப்பானில் வெடித்து சிதறிய தனியார் ரொக்கேட் வெளியான தகவல் ......

ஜப்பானில் வெடித்து சிதறிய தனியார் ரொக்கேட் வெளியான தகவல் ……

Published on

spot_img
spot_img

ஜப்பானிய தனியார் நிறுவனமொன்றினால் இன்று ஏவப்பட்ட ரொக்கெட் ஒன்று வெடித்துச் சிதறியது.

டோக்கியோவைத் தளமாக் கொண்ட ஸ்பேஸ் வன் எனும் நிறுவனத்தின் Kairos எனும் ரொக்கெட், வாகாயாமா பிராந்தியத்திலுள்ள அந்நிறுவனத்தின் சொந்த ஏவுதளத்திலிருந்து இன்று காலை ஏவப்பட்டது.

18 மீற்றர் நீளமான இந்த ரொக்கெட்டில் ஜப்பானிய அரசின் சிறிய சோதனை செய்மதியொன்று ஏற்றப்பட்டடிருந்தது.

எனினும் சில விநாடிகளில் இந்த ரொக்கெட் வெடித்துச் சிதறியது.

இச்சோதனை தோல்வி குறித்து ஆராய்ந்து வருவதாக ஸ்பேஸ் வன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Latest articles

தாழ்நிலப் பிரதேசங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள வெள்ள அபாய எச்சரிக்கை

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக ஆறுகளை அண்டிய தாழ் நிலப் பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் காணப்படுவதாக...

இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலி….

கெக்கிராவ பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று இரவு இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில்...

போதைப்பொருளுடன் கட்டுநாயக்க விமானநிலையத்தில் வர்த்தகர் ஒருவர் கைது….

சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட 60 இலட்சம் ரூபா பெறுமதியான “குஷ்” போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து...

புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை…..

புதுக்குடியிருப்பு தேவிபுரம் பகுதியில் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்களுடன், சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வந்த ஒருவரை கைது...

More like this