செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeசினிமாசூர்யா 42 படத்தின் புதிய தகவல்.

சூர்யா 42 படத்தின் புதிய தகவல்.

Published on

spot_img
spot_img

‘சிறுத்தை’, ‘வீரம்’, ‘விஸ்வாசம்’, ‘அண்ணாத்த’ உள்ளிட்ட பல படங்களை இயக்கிய சிவா இயக்கும் படத்தில் சூர்யா தற்போது நடித்து வருகிறார். சூர்யா 42 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றனர். இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பத்தானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கவுள்ள இப்படம் 3டி முறையில் சரித்திர படமாக 10 மொழிகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் புதிய தகவல் வெளியாகவுள்ளது. அதன்படி, சூர்யா 42 படத்தில் ஒரு குறிப்பிட்ட காட்சிகளில் நடிகை மிருணாள் தாகூர் நடிக்கவுள்ளதாக சமூக வலைதளத்தில் செய்தி பரவி வருகிறது. இந்த தகவலால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது .

Latest articles

மீண்டும் குறைக்கப்படவுள்ள மின்சார கட்டணம்….

மே மாத மின் கட்டண திருத்தம் மக்களுக்கு நிவாரணம் வழங்க எதிர்பார்ப்பதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர்...

கிரிக்கெட் மட்டையால் தாக்கி மாணவன் படுகொலை….

பாடசாலை மாணவர்கள் இருவருக்கு இ​டையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில், மாணவர் ஒருவர் கிரிக்கெட் மட்டையால் அடித்து கொலை செய்யப்பட்டார்....

இன்றைய நாள் ராசி பலன்கள்

குரோதி ஆண்டு – சித்திரை 19 - வியாழக்கிழமை (02.05.2024) நட்சத்திரம் : அவிட்டம் மாலை 11.03 வரை பின்னர்...

பேருந்து கட்டணம் குறைப்பது தொடர்பில் வெளியான அறிவிப்பு….

டீசல் விலை குறைக்கப்பட்டாலும் பேருந்து கட்டணத்தை குறைக்க இயலாது என பேருந்து உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். ஜூலை மாதத்திலேயே பேருந்து கட்டணங்களை...

More like this