செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கைகளுத்துறையில் வீடொன்றில் இருந்து இரு பெண்களின் சடலங்கள் மீட்பு....

களுத்துறையில் வீடொன்றில் இருந்து இரு பெண்களின் சடலங்கள் மீட்பு….

Published on

spot_img
spot_img

களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவிற்குற்பட்ட இசுரு உயன பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து இரு பெண்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த வீட்டில் தங்கியிருந்த இரண்டு பெண்கள் கடந்த சில நாட்களாகக் காணாமல் போயுள்ள நிலையில், நேற்று (17) இரவு இந்த வீட்டை அண்மித்த பகுதியிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக களுத்துறை தெற்கு பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் குறித்த வீட்டைச் சோதனையிட முற்பட்ட போது வீட்டின் கதவு பூட்டப்பட்டிருந்துள்ளது.

இந்நிலையில், அங்கிருந்த பொலிஸார், வீட்டின் ஜன்னல் வழியாக உள்ளே பார்த்த போது வீட்டிற்குள் இரண்டு பெண்களின் சடலங்கள் காணப்பட்டுள்ளன.

65 மற்றும் 79 வயதுடைய இரண்டு பெண்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.இந்த சம்பவம் தொடர்பில் களுத்துறை தெற்கு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Latest articles

மனைவியை கல்லால் தாக்கி கொலை செய்த கணவர் கைது….

மனைவியின் தலையில் பெரிய கல் ஒன்றால் தாக்கி அவரைப் படுகொலை செய்த கணவன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பில்...

இன்றைய நாள் ராசி பலன்கள்

குரோதி ஆண்டு – வைகாசி 9 - புதன்கிழமை - (22.05.2024) நட்சத்திரம் : ஸ்வாதி காலை 8.17 வரை...

இந்தியாவின் அகமதாபாத் விமான நிலையத்தில் வைத்து ISIS அமைப்புடன் தொடர்புடைய 4 பேர் கைது…..

தடை செய்யப்பட்ட ISIS இயக்கத்தை சார்ந்தவர்கள் எனக் கூறப்படும் நபர்கள் கொழும்பு கொட்டாஞ்சேனை, க்ரான்பாஸ், வத்தளை, மாளிகாவத்தையைச் சேர்ந்த...

வாகனங்களை இறக்குமதி தொடர்பில் அரசாங்கம் வெளியிட்டுள்ள தகவல்

நாட்டின் எதிர்கால தேவைக்கு ஏற்ப வாகனங்களை இறக்குமதி செய்ய தயாராக இருப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய...

More like this