செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
HomeCricketICC CWC 2023உலக கிண்ணத்தில் மீண்டும் ஒரு அதிர்ச்சி: தென்னாபிரிக்காவை வீழ்த்தியது நெதர்லாந்து

உலக கிண்ணத்தில் மீண்டும் ஒரு அதிர்ச்சி: தென்னாபிரிக்காவை வீழ்த்தியது நெதர்லாந்து

Published on

spot_img
spot_img

இன்றைய உலக கிண்ண போட்டியில் South Africa அணியை வீழ்த்தி அதிர்ச்சி அளித்துள்ளது Netherlands.

மழையால் 43 ஒவர்களாக குறைக்கப்பட்ட போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய Netherlands இறுதி நேர அதிரடியில் 245 ஓட்டங்கள் பெற்றது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய South Africa தொடர்ச்சியாக விக்கெட்களை இழந்து 38 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

Latest articles

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகொலை

குருநாகல்-மீரிகம - மாலதெனிய, நால்ல பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரை நபர் ஒருவரால் வீட்டில் வைத்து படுகொலை...

இரு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து

கேகாலை அவிசாவளை வீதியின் கொட்டபொல பிரதேசத்தில் இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் 26...

மண்சரிவு தொடர்பில் புதிய எச்சரிக்கை

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பல மாவட்டங்களில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. கடும் மழை,...

இந்தியா – இலங்கை கப்பல் சேவை மீண்டும் ஒத்திவைப்பு

நாகப்பட்டினத்திலிருந்து காங்கேசன்துறை வரையான கப்பல் சேவை ஆரம்பிக்கும் திகதி மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக குறித்த கப்பல்...

More like this