செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஉலகம்ஈரான் ஜனாதிபதி ஆரம்பிக்க இருக்கும் புதிய திட்டம் .......

ஈரான் ஜனாதிபதி ஆரம்பிக்க இருக்கும் புதிய திட்டம் …….

Published on

spot_img
spot_img

ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மே மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார், அங்கு உமா ஓயா பல்நோக்கு திட்டத்தை அவர் அங்குரார்ப்பணம் செய்வார் என எதிர்பார்க்கப்படுவதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த திட்டத்தில் டைரபா மற்றும் புஹுல்பொல ஆகிய இரண்டு அணைகளும், 25 கிலோமீட்டர் நீர் கடத்தும் சுரங்கப்பாதையும், ஒவ்வொன்றும் 60 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு பெரிய நீர்மின் நிலையங்களும் அடங்கும்.

உமா ஓயா பல்நோக்கு திட்டம் இலங்கையில் ஈரானிய நிறுவனங்களின் மிகப்பெரிய தொழில்நுட்ப மற்றும் பொறியியல் சேவை திட்டங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

5000 ஏக்கர் விவசாய நிலங்களின் பாசனத்தை மேம்படுத்துவதும், 145 மில்லியன் கன மீட்டர் தண்ணீரை மாற்றுவதும், ஒரு வருடத்தில் 290 GW/h மின்சாரம் உற்பத்தி செய்வதும் இத்திட்டத்தின் நோக்கமாகும்.

Latest articles

யாழில் 4 வயது மகளை வைத்து யாசகம் பெற்ற தந்தை கைது….

காத்தான்குடி பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் வந்து , தனது மகளுக்கு சிறுநீரக சிகிச்சைக்கு பணம் வேண்டும் என பொய்...

அரச உத்தியோகத்தரின் முத்திரையை போலியாக தயாரித்து நிதி மோசடி….

யாழில் அமைந்துள்ள ஆலயம் ஒன்றில் பிரதேச செயலக கலாச்சார உத்தியோகத்தரின் இறப்பர் முத்திரையை போலியாகத் தயாரித்து சுமார் 17...

sixteenth Birthday Party Tips Which Happen To Be Fun And Amazing

If you're planning which will make the teenager's...

இன்றைய நாள் ராசி பலன்கள்

குரோதி ஆண்டு – வைகாசி 3 - வியாழக்கிழமை (16.05.2024) நட்சத்திரம் : மகம் மாலை 8.33 வரை...

More like this