செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கைஇலஞ்சம் பெற்ற பொலிஸ் சார்ஜன்டுக்கு சிறைத்தண்டனை ......

இலஞ்சம் பெற்ற பொலிஸ் சார்ஜன்டுக்கு சிறைத்தண்டனை ……

Published on

spot_img
spot_img

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ் சார்ஜன்ட் ஒருவருக்கு நான்கு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் பிரகாரம், பொலிஸ் அதிகாரிக்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றினால் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து விதிமீறல் தொடர்பான சட்ட நடவடிக்கையை தாக்கல் செய்வதைத் தவிர்ப்பதற்காக முச்சக்கர வண்டி சாரதியிடம் பொலிஸ் சார்ஜன்ட் 500 ரூபாவை இலஞ்சமாகப் பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.

போக்குவரத்து பிரதி பொலிஸ் மா அதிபரின் அறிவிப்பின் அடிப்படையில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டு அதன் பிறகு நான்கு குற்றச்சாட்டுகளுடன் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

Latest articles

சுவிட்சர்லாந்தில் அதிகரிக்கும் இணைய மோசடிகள்

சுவிட்சர்லாந்தில் தொடர்ச்சியாக இணைய மோசடிகள் இடம்பெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகிறது. இணைய மோசடி அறிக்கைகள் 2023 இன் இரண்டாம் பாதியில் கிட்டத்தட்ட இரு...

கார் விபத்தில் சிக்கி பலியான பிரபல சீரியல் நடிகை…..

தெலுங்கு மற்றும் கன்னட சீரியல்களில் நடித்தவர் பவித்ரா ஜெயராம். இவர் தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் மாரி...

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு இலவச அரிசி

இலங்கையில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு இலவசமாக அரிசியை வழங்கும் திட்டத்தின் 2ஆம் கட்ட நடவடிக்கைகள் இம்மாத இறுதியில்...

ஓய்வுபெற்ற கொழும்பு பேராயர் காலமானார்

ஓய்வுபெற்ற கொழும்பு பேராயர் மரியஸ் பீரிஸ் காலமானார். தனது 83 வயதில் ஓய்வுபெற்ற கொழும்பு பேராயர் மரியஸ் பீரிஸ் நேற்று...

More like this