செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கைஇலங்கை கால்பந்தாட்ட வரலாற்றில் பிரமாண்டமான இளையோர் போட்டி அறிமுகம் .......

இலங்கை கால்பந்தாட்ட வரலாற்றில் பிரமாண்டமான இளையோர் போட்டி அறிமுகம் …….

Published on

spot_img
spot_img

இலங்கை கால்பந்தாட்ட வரலாற்றில் முன்னொருபோதும் இல்லாதவாறு மிகவும் பிரமாண்டமான முறையில் இளையோருக்கான கால்பந்தாட்ட சுற்றுப் போட்டியை அகில இலங்கை ரீதியில் நடத்தி கால்பந்தாட்டத்தில் புதிய யுகம் படைக்க இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் உறுதிபூண்டுள்ளது.

இலங்கைக்கு அண்மையில் விஜயம் செய்த ஆசிய கால்பந்தாட்ட கூட்டுசம்மேளனத் தலைவர் ஷெய்க் சலமான் பின் இப்ராஹிம் அல் கலிபாவினால் இளையோர் கால்பந்தாட்ட லீக் ஆரம்பித்துவைக்கப்பட்டது.

‘இலங்கை கால்பந்தாட்டத்தை மேம்படுத்துவோம்’ என்ற உறுதிப்பாட்டுடன் ‘யூத் நைன்டீன்’ (இளையோர் 19) லீக்கை அவர் ஆரம்பித்துவைத்தார்.

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத் தலைவர் ஜஸ்வர் உமர் தலைமையில் கால்பந்தாட்ட இல்ல கேட்போர்கூடத்தில் இந்த வைபவம் உத்தியோகபூர்வமாக நடைபெற்றது

Latest articles

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகொலை

குருநாகல்-மீரிகம - மாலதெனிய, நால்ல பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரை நபர் ஒருவரால் வீட்டில் வைத்து படுகொலை...

இரு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து

கேகாலை அவிசாவளை வீதியின் கொட்டபொல பிரதேசத்தில் இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் 26...

மண்சரிவு தொடர்பில் புதிய எச்சரிக்கை

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பல மாவட்டங்களில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. கடும் மழை,...

இந்தியா – இலங்கை கப்பல் சேவை மீண்டும் ஒத்திவைப்பு

நாகப்பட்டினத்திலிருந்து காங்கேசன்துறை வரையான கப்பல் சேவை ஆரம்பிக்கும் திகதி மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக குறித்த கப்பல்...

More like this