செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeவிளையாட்டுCricketஇந்திய Test அணியில் இணையும் Jadeja

இந்திய Test அணியில் இணையும் Jadeja

Published on

spot_img
spot_img

காயம் காரணமாக போத்திகளில் இருந்து விலகி இருந்த சகல துறை வீரர் Jadeja தனது உடன் நிலையை பரிசோதிக்கும் முகமாக Ranji போட்டிகளில் பங்குபற்றியிருந்தார். அப்போட்டியில் மிக சிறப்பாக செயற்பட்டு 7 விக்கெட்களையும் வீழ்த்தி இருந்தார்.

இந்நிலையில் February 9 ஆம் திகதி ஆரம்பமாக உள்ள Border Gavaskar Trophy இல் ஜடேஜா இந்திய அணியின் குழாமில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Latest articles

சாதாரண தர பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான விசேட அறிவித்தல்…..

கல்விப் பொது தராதர சாதாரண தர பரீட்சை தொடர்பான வினாத்தாள் விநியோகம் நாளை மறுதினம் இடம்பெறவுள்ளதாக பரீட்சை ஆணையாளர்...

மே தின பாதுகாப்பில் 10 ஆயிரம் பொலிஸார்…..

மே தின பேரணிகள் மற்றும் கூட்டங்கள் காரணமாக கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.அத்துடன், 10...

சீமெந்தின் விலை குறைப்பு…..

மே மாதம் 1ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் 50 கிலோகிராம் சீமெந்து பையின் விலை 50...

இலங்கை – கஸகஸ்தான் இடையில் விமான சேவை…..

இலங்கை மற்றும் கஸகஸ்தான் இடையில் இருதரப்பு விமானப் போக்குவரத்து ஒப்பந்தம் கைச்சாத்திட அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. கஸகஸ்தான் மற்றும் இலங்கைக்கு...

More like this