செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeவிளையாட்டுT/20 தொடரை வெல்ல போவது யார்?...

T/20 தொடரை வெல்ல போவது யார்?…

Published on

spot_img
spot_img

இந்தியா தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் மூன்றாவதும் இறுதியுமான T/20 போட்டி இன்று ஜெகன் ஜோகன்ஸ்பேர்க்கில் இடம் பெறவுள்ளது. ஏற்கனவே முதல் போட்டி மழையால் கைவிடப்பட்டது. இரண்டாவது போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி வெற்றி பெற்றது. இந் நிலையில் இன்றைய மூன்றாவதும் இறுதியுமான T/20 போட்டியில் தொடரை கைப்பற்றும் முனைப்புடன் தென்னாப்பிரிக்காவும் தொடரை சமன் செய்யும் முனைப்புடன் இந்தியா அணியும் களம் காணவுள்ளது.

IND 🇮🇳 VS SA 🇿🇦

இரவு. 8.30 PM

By: Pirathee

Latest articles

மர்மமான முறையில் உயிரிழந்த இளம் குடும்பப் பெண்…

யாழ்ப்பாணம் தாவடி பகுதியில் இளம் குடும்பப் பெண் ஒருவர் நேற்று (16) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். காளி கோவில் வீதி, தாவடி...

இணையத்தில் அதிகரித்து வரும் இலங்கை சிறுவர்களின் துஷ்பிரயோகம்….

இணையத்தில் இலங்கை சிறுவர்கள் துஷ்பிரயோகம் செய்வது அதிகரித்து இருப்பதாக அமெரிக்க அமைப்பு ஒன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையை அடிப்படையாக...

20 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான போதை மாத்திரைகளுடன் நபர் ஒருவர் கைது….

புத்தளம் கற்பிட்டியில் வீடொன்றில் இருந்து 20 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான 7 ஆயிரம் போதை மாத்திரைகளுடன் 15...

இந்தியாவின் phonePe கட்டண செயல்முறை இலங்கையில் அறிமுகம்…..

இந்திய fintech நிறுவனத்தின் போன்பே யுபிஐ (PhonePe Unified Payments Interface) கட்டணமுறை இலங்கையில் (Sri lanka) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையில்...

More like this