செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கைSLPP தேசிய அமைப்பாளராக நாமல் தெரிவு .......

SLPP தேசிய அமைப்பாளராக நாமல் தெரிவு …….

Published on

spot_img
spot_img

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) கட்சியின் தேசிய அமைப்பாளராக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இன்று கூடிய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயற்குழு கூட்டத்தின் போது இந்த புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, முன்னர் அவரது மாமாவும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷ வகித்த பதவிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

Latest articles

அமெரிக்க விவசாய துணைச் செயலாளர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடனான சந்திப்பு….

அமெரிக்க விவசாயத் திணைக்களத்தின் (USDA) வர்த்தக மற்றும் வெளிநாட்டு விவசாய விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் அலெக்சிஸ் டெய்லர் (Alexis...

பிரித்தானியாவில் இருந்து சீனாவுக்காக உளவுப் பார்த்த இருவர் கைது….

பிரித்தானியாவில் இருந்து சீனாவுக்காக உளவுப் பார்த்த அந்நாட்டின் நாடாளுமன்றத்தின் முன்னாள் ஆய்வாளர் உட்பட இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். பிரித்தானிய...

டெல்லியிடம் போராடி தோற்ற மும்பை அணி…

17 வது பருவகால இந்தியன் பிறீமியர் லீக் தொடரின் 43 வது போட்டி சற்று முன் நிறைவுக்கு வந்தது....

காங்கேசன்துறை – நாகப்பட்டினம் இடையான கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்……

தமிழ்நாடு நாகப்பட்டினத்திலிருந்து யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வரையான கப்பல் சேவைகள் எதிர்வரும் 13ஆம் திகதி மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கப்பல் சேவைக்காக...

More like this