17 வது பருவகால இந்தியன் பிறீமியர் லீக் தொடரில் இன்றைய தினம் ஒரு போட்டி மாத்திரம் நடைபெறவுள்ளது. இரவு 7.30 க்கு நடைபெறும் ஆட்டத்தில் பெங்களூர் லக்னோ அணிகள் பலபரீட்சை நடாத்தவுள்ளன.