செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
HomeCricketICC CWC 2023Afghanistan அணியிடமும் தோல்வி கண்டது இலங்கை அணி

Afghanistan அணியிடமும் தோல்வி கண்டது இலங்கை அணி

Published on

spot_img
spot_img

உலக கிண்ண பயிற்சி ஆட்டத்தில் தனது இரண்டாவது பயிற்சி பேட்டியிலும் தோல்வியை தழுவியது இலங்கை அணி.

Kusal Mendis இன் அதிரடி சத்தத்துடன் 294 ஓட்டங்களை பெற்ற இலங்கை அணி Afghanistan அணியினரை கட்டுபடுத்த முடியாமல் தோல்வியை தழுவியது.

மழையால் 42 ஒவர்களாக குறைக்கப்பட்டு 257 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட Afghanistan 6 விக்கெட்களால் இலகு வெற்றி பெற்றது.

முன்னதாக தனது முதலாவது பயிற்சி பேட்டியிலும் இலங்கை அணி Bangladesh அணியுடன் தோல்வியை தழுவி இருந்ததது.

Latest articles

பல்கலைக்கழக மாணவிக்கு ரயிலில் தொல்லை கொடுத்த இளைஞர்கள் கைது…..

பல்கலைக்கழக மாணவிக்கு தொல்லை கொடுத்த 06 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.ஹட்டன் ரயில் நிலையத்தில் வைத்து அவர்கள் இவ்வாறு கைது...

தாழ்நிலப் பிரதேசங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள வெள்ள அபாய எச்சரிக்கை

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக ஆறுகளை அண்டிய தாழ் நிலப் பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் காணப்படுவதாக...

இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலி….

கெக்கிராவ பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று இரவு இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில்...

போதைப்பொருளுடன் கட்டுநாயக்க விமானநிலையத்தில் வர்த்தகர் ஒருவர் கைது….

சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட 60 இலட்சம் ரூபா பெறுமதியான “குஷ்” போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து...

More like this