செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கைஹிக்கடுவை கடலில் மூழ்கி ரஷ்ய இளைஞர் ஒருவர் உயிரிழப்பு

ஹிக்கடுவை கடலில் மூழ்கி ரஷ்ய இளைஞர் ஒருவர் உயிரிழப்பு

Published on

spot_img
spot_img

ஹிக்கடுவை கடற்பகுதியில் நீராடச் சென்ற ரஷ்ய பிரஜை ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் நேற்று (07) நீரில் மூழ்கியதையடுத்து, உயிர்காப்பு படையினரால் அவர் கரைக்கு கொண்டு வரப்பட்டு கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.எனினும், 29 வயதான குறித்த ரஷ்ய பிரஜை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சடலம் கராப்பிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.ஹிக்கடுவ காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Latest articles

வவுனியாவில் சடலமாக மீட்கப்பட்ட மூன்று பிள்ளைகளின் தந்தை….

வவுனியா நெடுங்கேணி கீரிசுட்டான் பகுதியில், மூன்று பிள்ளைகளின் தந்தையான 47 வயதான லோகநாதன் என்பவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மேலும், 37...

லிட்ரோ சமையல் எரிவாயு விலை குறைப்பு…..

லிட்ரோ சமையல் எரிவாயு விலை இன்று நள்ளிரவு முதல் குறைக்கப்படுவதாக லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ்...

பாடசாலை விடுமுறை குறித்து வெளியான அறிவிப்பு…..

பாடசாலைகளுக்கான 2024 ஆம் ஆண்டின் முதல் தவணையின் இரண்டாம் கட்டம் இன்றுடன் நிறைவடைவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, முதல்...

ரயிலில் சென்ற கர்ப்பிணி தவறி விழ்ந்து உயிரிழப்பு…..

ரயிலில் இருந்து 7 மாத கர்ப்பிணி தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் இருந்து கொல்லத்திற்கு சென்ற...

More like this