செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeவிளையாட்டுCricketWTC இறுதி போட்டிக்கான இடத்தை கைப்பற்றுமா இலங்கை. New Zealand தொடர் நாளை ஆரம்பம்.

WTC இறுதி போட்டிக்கான இடத்தை கைப்பற்றுமா இலங்கை. New Zealand தொடர் நாளை ஆரம்பம்.

Published on

spot_img
spot_img

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான Test தொடர் நாளை ஆரம்பமாக உள்ளது. 2 போட்டிகள் கொண்ட Test தொடரின் முதலாவது போட்டி நாளை Christchurch மைதானத்தில் ஆரம்பமாகிறது.

இலங்கை அணி இன்னமும் WTC இன் இறுதி போட்டிக்கு தேர்வாகும் வாய்ப்பை கொண்டுள்ளமையால் இலங்கை அணிக்கு மிக முக்கியமான தொடராக இத் தொடர் அமைந்துள்ளது.

இத் தொடரின் 2 போட்டிகளிலும் இலங்கை அணி வெல்லும் பட்சத்தில், இந்திய அணி ஆஸ்ட்ரேலியா அணியை வெற்றி கொள்ளத் தவறின் இலங்கை ஆஸ்திரேலிய அணியுடன் WTC இன் இறுதி போட்டியில் மோதும் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest articles

அவுஸ்திரேலியாவின் சிட்னி விமான நிலையத்தில் பதற்றமான சூழ்நிலை……

அவுஸ்திரேலியாவின் சிட்னி விமான நிலையத்தில் இலங்கைக்கு வரவிருந்த விமானம் ஒன்றின் சரக்கு பிரிவில் 30 வயதுடைய நபர் ஒருவர்...

நிதி அமைச்சின் செயலாளரின் பதவிக்காலம் மேலும் ஓராண்டுக்கு நீடிப்பு…..

நிதி அமைச்சின் செயலாளர் மகிந்த சிறிவர்தனவின் பதவிக்காலம் ஏப்ரல் 26ஆம் திகதி முதல் அமலுக்கு வரும் வகையில் மேலும்...

தென்கொரியாவிற்கு இடம்பெயர்வதாக கூறப்படும் வதந்திகளுக்கு முன்னாள் ஜனாதிபதி விளக்கம்……

தென் கொரியாவுக்கோ வேறு எந்த நாட்டுக்கோ தான் செல்ல வேண்டிய அவசியமில்லை என முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான...

குஜராத் அணியை நொருக்கி தள்ளிய பெங்களூர் அணி …….

17வது இந்தியன் பிறீமியர லீக் தொடரின் 45வது போட்டி சற்று முன் நிறைவுக்கு வந்தது. போட்டியில் குஜராத் மற்றும்...

More like this