செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeவிளையாட்டுFootballChampions league கால்பந்து தொடர்: Chelsea மற்றும் Benfica அணிகள் காலிறுதிக்கு தேர்வு

Champions league கால்பந்து தொடர்: Chelsea மற்றும் Benfica அணிகள் காலிறுதிக்கு தேர்வு

Published on

spot_img
spot_img

UEFA Champions League தொடரின் Round of 16 போட்டிகளின் இரண்டாம் சுற்று ஆட்டங்கள் நடைபெறுகின்றன.

நேற்று இடம்பெற்ற ஆட்டங்களில் Chelsea மற்றும் Benfica அணிகள் வெற்றி பெற்று காலிறுதி சுற்றுக்குள் நுழைந்துள்ளன.

Benfica அணி Club Brugge அணியை முதல் சுற்றில் 2-0 என்ற கணக்கிலும் நேற்றைய இரண்டாம் சுற்றில் 5-1 என்ற கணக்கிலும் வெற்றி கொண்டு காலிறுதிக்கு தேர்வானது.

Chelsea அணி முதல் சுற்றில் Dortmund இடம் 1-0 என தோல்வி அமைந்திருந்தாலும் நேற்றைய இரண்டாம் சுற்று போட்டியில் 2-0 என வெற்றி கொண்டு காலிறுதிக்கு தேர்வானது.

இத் தொடரின் இன்னும் 2 Round of 16 ஆட்டங்கள் இன்று நடைபெற உள்ளது.

Latest articles

குழந்தைகளை தத்துக்கொடுக்கும் வீதம் இலங்கையில் அதிகரிப்பு…..

இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாகக் குழந்தைகளை தத்துக்கொடுக்கும் வீதம் அதிகரித்துள்ளதாக அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது . ஒரு வருடத்தில் சராசரியாக சுமார்...

கடமைக்கு சமூகமளிக்காத இராணுவத்தினர் பணி நீக்கம்….

விடுமுறை எடுக்காமல் கடமைக்கு சமூகமளிக்காத 9,000க்கும் மேற்பட்ட இராணுவத்தினர் இரண்டு வாரங்களுக்குள் பொதுமன்னிப்பின் கீழ் பணி நீக்கம் செய்யப்பட்டதாக...

யாழில் சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு சொக்கலேட் விற்பனை செய்தவருக்கு கிடைத்த தண்டனை….

சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு சொக்லேட்கள் மற்றும் பிஸ்கட் என்பவற்றை விற்பனை செய்தவரிடம் ஒரு இலட்ச ரூபாய் தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம்,...

அரசாங்கத்தால் வழங்கப்பட்ட அரிசியை வழங்க மறுத்த கிராம அதிகாரி மீது கடும் தாக்குதல்…..

அரசாங்கத்தால் வழங்கப்பட்ட அரிசியை விநியோகிக்க மறுத்த பெண் கிராம அதிகாரி ஒருவர் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தாக்குதலுக்கு...

More like this