செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஅறிவியல்Youtube Shortsஇல் அறிமுகமாகியுள்ள வசதி!

Youtube Shortsஇல் அறிமுகமாகியுள்ள வசதி!

Published on

spot_img
spot_img

Youtube Shorts என்பது Googleக்கு சொந்தமான இந்த Video Sharing Platformஇன் Short Format Videos ஆகும். அதாவது TikTok மற்றும் Instagram Reels போன்ற சிறிய Videoக்கள் ஆகும். இவை 60 வினாடிகளுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ள Videoக்களாகும்.

தற்போது ​​Createrகள் தங்களின் Short format videoக்களில் பயன்படுத்த, தகுதியான Long format videoக்கள் மற்றும் Shortsகளில் இருந்து 1 முதல் 5 வினாடிகள் வரை Splice செய்து கொள்ள முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, Createrகள் Platformஇல் உள்ள மற்ற videoக்களிலிருந்து Short Audio Clipகளை மட்டுமே பிரிக்க முடிந்தது, இப்போது Video Clipகளையும் பிரிக்க முடியும்.

ஒரு பயனர் மற்றொரு Videoவின் Clip ஐ பயன்படுத்தி ஒரு Shorts-ஐ உருவாக்கும் போது, ​​குறிப்பிட்ட Original Videoவானது ஒரு Link ஆக கிடைக்கும் . இப்படியாக Remix செய்யக்கூடிய Videoக்களின் Library மிகவும் பெரியது, அதே சமயம் Creater தங்கள் Content ஐ Remix செய்வதிலிருந்து விலக்குவதற்கான விருப்பமும் கிடைக்கும். இந்த புதிய வசதி தற்போது ஐஓஎஸ் பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கின்றது, Android பயனர்களுக்கு வெகு விரைவில் இந்த வசதி கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest articles

வானிலையில் இன்று முதல் ஏற்படவுள்ள திடீர் மாற்றம்….

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் அடுத்த சில நாட்களில் (மே 08ஆம்திகதிக்குப் பின்னர்) மழை நிலைமையில் அதிகரிப்பு ஏற்படக் கூடிய...

கிளிநொச்சியில் கடும் வெப்பநிலையுடன் கூடிய வறட்சி ; குடிநீரின்றி வாடும் மக்கள்

கிளிநொச்சி மாவட்டத்தில் கடும் வெப்பநிலையுடன் கூடிய வறட்சி காரணமாக பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் 239குடும்பங்களைச்சேர்ந்த 732பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக...

இன்றைய நாள் ராசி பலன்கள்

குரோதி ஆண்டு – சித்திரை 25 - புதன்கிழமை - (08.05.2024) நட்சத்திரம் : பரணி மாலை 2.11...

தாதியர்களின் ஓய்வு பெறும் வயதெல்லை குறித்து வெளியான அறிவிப்பு…..

தாதி உத்தியோகத்தர்கள் உட்பட குறிப்பிட்ட சில சுகாதார சேவைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 61 ஆக...

More like this