செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeபிரதான செய்திஇன்றைய நாள் ராசி பலன்கள்

இன்றைய நாள் ராசி பலன்கள்

Published on

spot_img
spot_img

குரோதி ஆண்டு – சித்திரை 25 – புதன்கிழமை – (08.05.2024) நட்சத்திரம் : பரணி மாலை 2.11 வரை பின்னர் கார்த்திகை திதி : அமாவாசை காலை 9.19 வரை பின்னர் பிரதமை யோகம் : சித்த – அமிர்த யோகம் நல்லநேரம்: காலை 9.30 – 10.30 / மாலை 4.30 – 5.30

புதன்கிழமை சுப ஓரை விவரங்கள் (காலை 9 முதல் 10 வரை, பகல் 1.30 – 3.00 வரை, 4 முதல் 5 வரை, இரவு 9 முதல் 10 வரை) சுபகாரியங்கள் : கலை பயில, புது கணக்கு எழுத, பொன் வாங்க சிறந்த நாள்

மேஷம் : குடும்பத்தில் அவசர முடிவுகளை தவிர்க்கவும். ஆன்மீக நாட்டம் கூடும். சொந்த பந்தங்கள் சந்திப்பு மகிழ்ச்சியை தரும். உத்யோகத்தில் அலைச்சல் இருக்கும்.

ரிஷபம் : கையில் எடுத்த காரியம் கச்சிதமாக முடியும். பிரியமானவர்கள் ஆதரவாக இருப்பர். புதிய வழியில் வருமானம் வரும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.

மிதுனம் : செல்லும் இடத்தில் நல்ல வரவேற்பு கிடைக்கும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். உறவினர்களால் மன சங்கடங்கள் வரும். புதுத் தொழில் யோகம் அமையும்.

கடகம் : புதிய திட்டங்கள் நிறைவேறும். யாரையும் யாரிடத்திலும் பரிந்துரை செய்யவேண்டாம். கணவன் மனைவிக்குள் இருந்த மனவருத்தம் நீங்கும். தொழில், வியாபாரம் சிறக்கும்.

சிம்மம் : குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருக்க முடியும். எதையும் ஒளிவு மறைவின்றி பேசுவது நல்லது. அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.

கன்னி : குடும்பத்தில் உங்கள் புகழ் ஓங்கும். திறமையான பேச்சு காரியம் சாதிக்க உதவும். பொழுது போக்கு, நிகழ்ச்சிகளில் ஆர்வம் கூடும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.

துலாம் : நிதி நிலைமை வெகுவாக உயரும். அக்கம் பக்கத்தினருடன் ஒற்றுமை நிலவும். யாரிடமும் வம்பு, வழக்க வேண்டாம். தொழில், வியாபாரத்தில் போட்டி இருக்கும்.

விருச்சிகம் : குடும்பத்தில் ஆதரவு பெருகும். வதந்திகளை பொருட்படுத்த வேண்டாம். பெண்கள் வழியில் சில பிரச்சனைகள் வரும். உத்யோக மாற்றம் ஏற்படும்.

தனுசு : உங்கள் காரியங்களை நிறைவேற கூடுதல் முயற்சி தேவைப்படும். நட்பால் நன்மை வந்து சேரும். எதிர்ப்புகள் தானாக அடங்கும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.

மகரம் : முக்கிய தேவைகள் நிறைவேறும். பெரியவர்களின் வார்த்தைக்கு மதிப்பு கொடுக்கவும். சீரான ஓய்வு புத்துணர்ச்சியை தரும். தொழில், வியாபாரத்தில் பொறுப்புகள் கூடும்.

கும்பம் : குடும்பத்தினர் மனமுவந்து பாராட்டுவர். உறவினர்கள் வழியில் ஆதாயம் உண்டு. வீண் வாதங்களை தவிர்க்கவும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

மீனம் : குடும்ப கௌரவம் உயரும். மனதில் அமைதி நிறைந்திருக்கும். சாட்சி கையெழுத்து போட வேண்டாம். தொழில், வியாபாரத்தில் சில சலுகைகள் கிடைக்கும்.

Latest articles

புத்தளம் மாவட்டத்தின் அனைத்து பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை….

புத்தளம் மாவட்டத்தின் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (20) விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக வடமேல் ஆளுநர் அலுவலம் தெரிவித்துள்ளது. புத்தளம் மாவட்டத்தில்...

கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் தீ விபத்து….

கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் தீ பரவியுள்ளது.கொழும்பு துறைமுக வளாகத்தை அண்மித்த அதிவேக நெடுஞ்சாலையில் பணிபுரியும் ஊழியர்கள் தங்கியிருந்த கட்டிடத்தில்...

மந்திரவாதியிடம் சென்ற பெண் படுகொலை

பாதுகாப்பிற்காக அணிந்திருந்த தயத்தினால் எந்தப் பலனும் இல்லை எனத் திட்டிய பெண்ணொருவர், மந்திரவாதியால் கொல்லப்பட்டுள்ளார். அந்த மந்திரவாதியின் ஆலோசனைக்கு அமைய...

கொழும்பில் வெள்ள அபாயப் பகுதிகளாக 22 பிரதேசங்கள் அடையாளம்

கொழும்பு மாவட்டத்தில் 22 பகுதிகள் வெள்ள அபாய பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகக் கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது. இந்த பகுதிகளில்...

More like this

புத்தளம் மாவட்டத்தின் அனைத்து பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை….

புத்தளம் மாவட்டத்தின் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (20) விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக வடமேல் ஆளுநர் அலுவலம் தெரிவித்துள்ளது. புத்தளம் மாவட்டத்தில்...

கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் தீ விபத்து….

கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் தீ பரவியுள்ளது.கொழும்பு துறைமுக வளாகத்தை அண்மித்த அதிவேக நெடுஞ்சாலையில் பணிபுரியும் ஊழியர்கள் தங்கியிருந்த கட்டிடத்தில்...

மந்திரவாதியிடம் சென்ற பெண் படுகொலை

பாதுகாப்பிற்காக அணிந்திருந்த தயத்தினால் எந்தப் பலனும் இல்லை எனத் திட்டிய பெண்ணொருவர், மந்திரவாதியால் கொல்லப்பட்டுள்ளார். அந்த மந்திரவாதியின் ஆலோசனைக்கு அமைய...