செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கைஇ.போ.சபைக்கு இத்தனை மில்லியன் வருமானமா ? ......

இ.போ.சபைக்கு இத்தனை மில்லியன் வருமானமா ? ……

Published on

spot_img
spot_img

சித்திரை புத்தாண்டின்போது இலங்கை போக்குவரத்து சபைக்கு சுமார் 1500 மில்லியன் ரூபா வருமானம் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது .

ஏப்ரல் 5ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரை இந்த வருமானம் கிடைத்துள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தலைவர் லலித் டி அல்விஸ் தெரிவித்துள்ளார் .

ஒரு வாரத்தில் அதிவேக வீதியின் வருமானம் 130 மில்லியன் ரூபா எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 12 நாட்களில் அதிக எண்ணிக்கையிலான பஸ்கள் இயக்கப்பட்டதாகவும், புத்தாண்டு தினத்தில் நாடு முழுவதும் 1,200 பஸ்கள் இயக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

Latest articles

இலங்கைக்கே உரித்தான தங்க முதுகு தவளை இந்தியாவில் கண்டுபிடிப்பு….

இலங்கைக்கே உரித்தானது என கூறப்படும் தங்கம் போல மின்னும் அபூர்வ தவளை இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது ஆந்திர மாநிலம், பலமனேறு...

ஹெலிகொப்டர் விபத்தில் ஈரான் ஜனாதிபதி உயிரிழப்பு…

ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதில் ஈரான் நாட்டு ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகமான...

பீடி இலைகளுடன் லொறியை கடத்திச் சென்ற மூவர் கைது….

பீடி இலைகளுடன் லொறியை கடத்திச் சென்ற சம்பவம் தொடர்பில் பொலிஸ் சார்ஜன்ட் மற்றும் கான்ஸ்டபிள் உட்பட மூவர் கைது...

பல்கலைக்கழகங்களுக்கு புதிய மாணவர்கள் அனுமதி வழங்குவது தொடர்பில் வெளியான தகவல்…..

பல்கலைக்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் தொழிற்சங்க போராட்டத்தினால் பல்கலைக்கழகங்களுக்கு புதிய மாணவர்களை அனுமதிப்பதில் சிக்கல் நிலை உருவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கல்விப்...

More like this