ஈரான் ஜனாதிபதி விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர, ஈரானின் தெஹ்ரானில் நடைபெறும் EXPO கண்காட்சியில் இலங்கையின் பிரதிநிதியாக பங்கேற்பதற்காகவும் விவசாய அமைச்சரை சந்தித்து கலந்துரையாடுவதற்காகவும் இன்று (26) ஈரானுக்கு பயணமானார்.