செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கைகோழி இறைச்சியின் திடீர் விலை குறைப்பு .......

கோழி இறைச்சியின் திடீர் விலை குறைப்பு …….

Published on

spot_img
spot_img

பண்டிகை காலத்தின் பின்னர் 1 கிலோ கோழி இறைச்சியின் விலை 150 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

எதிர்வரும் நாட்களின் கோழி இறைச்சியின் விலை மேலும் குறைக்கப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

நாரஹென்பிட்டி பொளுதார மத்திய நிலையத்தில் இன்று (19) 1 கிலோ கோழி இறைச்சியின் விலை 100 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 1 கிலோ கறி கோழி இறைச்சி 900 ரூபாவாகவும் 1 கிலோ ஆட்டு இறைச்சி 3,300 ரூபாவாகவும் 1 கிலோ மாட்டிறைச்சி 2400 ரூபாவாகவும் விற்பனை செய்யப்பட்டவுள்ளது.

Latest articles

இலங்கை மீனவர்கள் 21 பேர் இந்திய கடற்படையினரால் கைது….

யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியைச் சேர்ந்த 21 மீனவர்கள் 5 படகுகளுடன் வியாழக்கிழமை (16) தமிழக கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்....

மர்மமான முறையில் உயிரிழந்த இளம் குடும்பப் பெண்…

யாழ்ப்பாணம் தாவடி பகுதியில் இளம் குடும்பப் பெண் ஒருவர் நேற்று (16) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். காளி கோவில் வீதி, தாவடி...

இணையத்தில் அதிகரித்து வரும் இலங்கை சிறுவர்களின் துஷ்பிரயோகம்….

இணையத்தில் இலங்கை சிறுவர்கள் துஷ்பிரயோகம் செய்வது அதிகரித்து இருப்பதாக அமெரிக்க அமைப்பு ஒன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையை அடிப்படையாக...

20 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான போதை மாத்திரைகளுடன் நபர் ஒருவர் கைது….

புத்தளம் கற்பிட்டியில் வீடொன்றில் இருந்து 20 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான 7 ஆயிரம் போதை மாத்திரைகளுடன் 15...

More like this