செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கைவெளியாகிய கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள் ......

வெளியாகிய கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள் ……

Published on

spot_img
spot_img

இலங்கை கல்வி நிர்வாக சேவைக்காக கடந்த வருடம் இடம்பெற்ற பரீட்சையின் முடிவுகள் இன்று வெள்ளிக்கிழமை (19) வெளியிடப்பட்டுள்ளன.

இந்த பரீட்சையில் தேர்ச்சி பெற்ற 735 பேரில் பெயர்கள் பரீட்சை திணைக்களத்தில் https://www.doenets.lk என்ற இணையத்தளத்தில் பார்வையிட முடியம்.

இவர்களில் 440 பேர் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் கல்வி நிர்வாக சேவையில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது .

Latest articles

இந்தியாவின் phonePe கட்டண செயல்முறை இலங்கையில் அறிமுகம்…..

இந்திய fintech நிறுவனத்தின் போன்பே யுபிஐ (PhonePe Unified Payments Interface) கட்டணமுறை இலங்கையில் (Sri lanka) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையில்...

யாழ் தாளையடி பகுதியில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவர் கைது…..

யாழ்ப்பாணம், தாளையடியில் பெண்ணொருவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு, கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக பெண்ணின் கணவர் சந்தேகத்தின்...

மகனின் பரீட்சை முடியும் வரை தாயின் மரணத்தை மறைத்த தந்தை

காலியில் மகனின் சாதாரண தர பரீட்சை முடியும் வரை தாயின் மரணத்தை மறைத்த தந்தையொருவர் தொடர்பில் தகவல் வெளியாகி...

யாழ். கோப்பாய் பகுதியில் வடக்கு மாகாண ஆளுநரால் பாரம்பரிய உணவகம் திறந்து வைப்பு….

நிலைபேண்தகு அபிவிருத்தி இலக்குகளை அடையும் நோக்குடன், பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக வலிகாமம் கிழக்கு பிரதேச சபையினால் யாழ்ப்பாணம் கோப்பாய்...

More like this