செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கை50 வது ஆண்டு பொன்விழா காணும் யாழ். பல்கலைக்கழகம் ......

50 வது ஆண்டு பொன்விழா காணும் யாழ். பல்கலைக்கழகம் ……

Published on

spot_img
spot_img

யாழ்ப்பாண பல்கலைக்கழகம் யாழ்ப்பாண வளாகம் எனும் பெயரில் இலங்கை பல்கலைக்கழகத்தின் ஓர் அங்கமாக ஆரம்பிக்கப்பட்டு இவ்வருடத்துடன் ஐம்பது ஆண்டுகளை பூர்த்தி செய்து பொன்விழா காண்கிறது. ஈழத் தமிழர்களின் அறிவுக் கருவூலமாக திகழும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தமிழ்ச் சமூகத்தின் இருப்புக்கும் வளர்ச்சிக்கும் ஆற்றிய பங்களிப்பு ஏராளம். அந்த வகையில் ஐம்பதாவது ஆண்டு நிறைவிலும் அது புதிய பல பரிமாணங்களை பிரசவிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

அந்த வகையில், முதலாவது சர்வதேச கல்வியியல் ஆய்வு மாநாட்டை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் உயர்பட்டப் படிப்புக்கள் பீடமும் கலைப்பீடத்தைச் சேர்ந்த கல்வியியல் துறையும் இணைந்து ஒழுங்கமைத்துள்ளன.

‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வட மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் கருப்பொருளில் இம்மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர்.சி.சிறிசற்குணராசா தலைமையிலும் உயர்பட்டப்படிப்புக்கள் பீட பீடாதிபதி பேராசிரியர் செ.கண்ணதாசன் மற்றும் கலைப் பீடாதிபதி பேராசிரியர்.சி.ரகுராம் ஆகியோரின் இணைத்தலைமையிலும் இந்த ஆய்வு மாநாடு அரங்கேறவுள்ளது.

Latest articles

கனமழை காரணமாக ரயில் போக்குவரத்து தடை…..

நாட்டின் பல பகுதிகளில் தற்போது பெய்து வரும் கன மழை காரணமாக கொழும்பு – புத்தளம் ரயில் மார்க்கத்திலான...

முல்லைத்தீவில் உழவியந்திரம் விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழப்பு : ஐந்து பேர் படுகாயம்

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேராவில் வளைவு பகுதியில் உழவியந்திரம் பெட்டி குடை சாய்ந்ததில் உழவியந்திரத்தில் பயணித்த இளைஞர்...

இராணுவத்தில் இருந்து சட்ட ரீதியாக வௌியேறிய 15,667 வீரர்கள்…..

இராணுவத்தினர் சட்ட ரீதியாக சேவையில் இருந்து விலகுவதற்கு வழங்கப்பட்ட ஒரு மாத பொது மன்னிப்பு காலம் நேற்றுடன் (20)...

மாத்தறை சிறைச்சாலையில் கைதி ஒருவர் மூளைக் காச்சலால் உயிரிழப்பு….

மாத்தறை சிறைச்சாலையில் கைதி ஒருவர் மூளைக் காச்சலால் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. மாத்தறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கைதி...

More like this