செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கைதொடர்ந்தும் நீடிக்கும் முன்னாள் ஜனாதிபதியின் தடை உத்தரவு .......

தொடர்ந்தும் நீடிக்கும் முன்னாள் ஜனாதிபதியின் தடை உத்தரவு …….

Published on

spot_img
spot_img

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுவதைத் தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் இன்று வியாழக்கிழமை (18) விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் எதிர்வரும் மே மாதம் 09 ஆம் திகதி வரை தடை உத்தரவு நீடிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவினால் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Latest articles

பாடசாலை விடுமுறை குறித்த வெளியான முக்கிய அறிவிப்பு…

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை (22) மூடப்படும் என சமூக வலைத்தளங்களில் பரவி வரும் அறிவிப்பு...

காலி வர்த்தக நிலையத்தில் கொள்ளை…..

காலி இமதுவ பிரதேசத்தில் உள்ள வர்த்தக நிலையமொன்றிற்குள் அத்துமீறி நுழைந்து அங்கிருந்தவர்களிடம் துப்பாக்கியைக் காண்பித்து அச்சுறுத்தி பெறுமதியான பொருட்களை...

கனமழை காரணமாக ரயில் போக்குவரத்து தடை…..

நாட்டின் பல பகுதிகளில் தற்போது பெய்து வரும் கன மழை காரணமாக கொழும்பு – புத்தளம் ரயில் மார்க்கத்திலான...

முல்லைத்தீவில் உழவியந்திரம் விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழப்பு : ஐந்து பேர் படுகாயம்

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேராவில் வளைவு பகுதியில் உழவியந்திரம் பெட்டி குடை சாய்ந்ததில் உழவியந்திரத்தில் பயணித்த இளைஞர்...

More like this