செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇந்தியாஉணவகத்தில் கேஸ் சிலிண்டர்கள் வெடித்து விபத்து....

உணவகத்தில் கேஸ் சிலிண்டர்கள் வெடித்து விபத்து….

Published on

spot_img
spot_img

சென்னை வடபழனியில் உள்ள உணவகத்தில் கேஸ் சிலிண்டர்கள் அடுத்தடுத்து வெடித்து விபத்துக்குள்ளானது.

சிலிண்டர்கள் வெடித்ததில் கட்டிடம் முழுவதும் சேதம் அடைந்துள்ளது.இந்த விபத்தில், யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

காலை நேரத்தில், பரபரப்பாக இயங்கிக்கும் கொண்டிருக்கும் வடபழனி பகுதியில் திடீரென கேஸ் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.சம்பவம் குறித்து பொலிஸார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Latest articles

யாழில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி…..

யாழ்ப்பாணம் அளவெட்டிப் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அளவெட்டி வடக்கு செட்டிச்சோலைப் பகுதியில்...

சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் பல பகுதிகளுக்கு மின்சாரம் தடை…..

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் பல பகுதிகளுக்கு மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது. குறித்த பகுதிகளில்...

யாழில் பொதுச்சுகாதார பரிசோதகர்களை பூட்டி வைத்த இருவர் கைது…..

யாழ்.தெல்லிப்பளையில் அனுமதியற்ற உணவுப்பொருட்கள் தயாரிக்கும் நிலையத்தில் பரிசோதனைக்கு சென்ற பொதுச்சுகாதார பரிசோதகர்களை பூட்டி வைத்த இருவரை பொலஸார் கைது...

இலங்கையில் இன்று துக்க தினம்…

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மறைவுக்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையில் இன்றைய தினத்தை தேசிய துக்க தினமாக அரசு...

More like this