செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கைசீனாவில் இருந்து இலங்கைக்கு புதிய விமான சேவை ஆரம்பம் ......

சீனாவில் இருந்து இலங்கைக்கு புதிய விமான சேவை ஆரம்பம் ……

Published on

spot_img
spot_img

சைனாவின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான “சோங்கிங்”இல் இருந்து இலங்கைக்கான விமான சேவையை ஆரம்பிப்பதாக அறிவித்துள்ளது.

குறித்த மாநகரின் விமான சேவை நிறுவனமான chongqing airlines ஊடாக இந்த விமான சேவை முன்னெடுக்கப்படவுள்ளது.

சீனாவின் 450பில்லியன் டொலர் வர்த்தக நகரமான chongqingஇல் இருந்து இலங்கைக்கான விமான சேவை ஆரம்பமாவது சுற்றுலா மற்றும் வர்த்தக துறையில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Latest articles

யாழில் பொதுச்சுகாதார பரிசோதகர்களை பூட்டி வைத்த இருவர் கைது…..

யாழ்.தெல்லிப்பளையில் அனுமதியற்ற உணவுப்பொருட்கள் தயாரிக்கும் நிலையத்தில் பரிசோதனைக்கு சென்ற பொதுச்சுகாதார பரிசோதகர்களை பூட்டி வைத்த இருவரை பொலஸார் கைது...

இலங்கையில் இன்று துக்க தினம்…

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மறைவுக்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையில் இன்றைய தினத்தை தேசிய துக்க தினமாக அரசு...

சட்டவிரோதமாக ரஷ்யாவுக்கு 120 பேரை அனுப்பிய சந்தேக நபர் கைது….

சுற்றுலா விசாவில் சுமார் 120 பேரை ரஷ்யாவிற்கு அனுப்பிய சந்தேகத்தின் பேரில் தெஹிவளை பிரதேசத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப்...

இன்றைய நாள் ராசி பலன்கள்

குரோதி ஆண்டு – வைகாசி 8 - செவ்வாய்கிழமை (21.05.2024) நட்சத்திரம்: சித்திரை காலை 6.23 வரை பின்னர் ஸ்வாதி திதி...

More like this